மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (90)
சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) மரு. இரா. கவுதமன் நம் உடலின் ஓய்வற்ற தொழிற்சாலைகளில் ஒன்றான சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ என்றழைக்கப்-படுகிறது. பொதுவாக சிறுநீரகங்களின் செயல்பாடு 15 சதவிகிதத்-திற்கும் குறைவாக அமையுமானால், அதை ‘சிறுநீரகச் செயலிழப்பு’ (Kidney Failure) என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர். சிறுநீரகச் செயலிழப்பே “சிறுநீரக இறுதிக்கட்ட நோயின் இறுதிச் செயல்பாடாகக் (End stage kidney disease) கருதப்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பு, ‘உடனடி சிறுநீரகச் செயலிழப்பு’’ (Acute kidney failure) என்றும், “நாள்பட்ட காலச் சிறுநீரகச் செயலிழப்பு’’ (Chronic […]
மேலும்....