தகவல்கள்
தமிழ் – கொரியா தொடர்பு வோமர் பி. ஹல்பர்ட் என்ற ஆராய்ச்சியாளர் சி. மொழிகளுக்கும் கொரிய, ஜப்பானிய மொழிகள் இடையிலான தொடர்பு பற்றிய கருதுகோளை 10 முன்வைத்தார். சுசுமு ஓனோ (1970) கொரிய ஓப்பான். மொழிகளின் சொற்களில் திராவிட மொழிகளின் குறிப்பாகத் தமிழ்மொழியின் தொடர்பு பற்றி வெளியில் கருத்துகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 1984இல் மொர்கன் இக்ளிப்பிங்கர் கொரியா மற்றும் திராவிட மொழிகள் பற்றிய பல தரவுகளை முன்வைத்தார். இக்ளிப்பிங்கரின் இந்தக் கருத்தை மீள்வாசிப்பு செய்யவேண்டும் என்று சியோல் […]
மேலும்....