கற்றதை நடைமுறை சார்ந்து,தகவமைத்து உயர்வோம்!
வீ.குமரேசன் பெரும்பாலானவர்களுக்கு முதல்நிலைக் கல்வியே தடைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி என கல்வி மறுக்கப்பட்டவர்களும் பலநிலைகளில் படித்து பட்டம் பெற்றிடும் நிலைமைகள் சமுதாயத்தில் உருவாயின. ‘அனைவருக்கும் கல்வி’ எனும் சமத்துவ நோக்குடன் சமுதாயப் பணியினை ஆற்றியவர்களில் மிகப் பலர் பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்களே.உயர் கல்வி என்பது, பட்டம் ஒன்றைப் பெறுவதே எனும் நிலையிலிருந்து எந்தப் படிப்பில் பட்டம் பெறுவது என்பது குறித்து பல்வேறு காலக்கட்டங்களில் மனதளவில் […]
மேலும்....