Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கேள்வி : பி.ஜே.பி.யின் மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாக (தான்தோன்றித்தனமாக) கொள்கை முடிவுகளை அறிவித்து வருவது மோடி உட்பட ...

பொங்கல் கவிதை – கலைஞர் மானத்திற்கு மறுபிறப்பு ஞாயிறு போற்றுதும்;ஞாயிறு போற்றுதும்!சிலம்பொலி கேட்குது;சிந்தையில் இனிக்குது!ஆயிரம் நிலவுகள் ஆயிரம் மாதர்கள்;ஆயிரம் கதிர்கள் ஆயிரம் ஆடவர்;ஞாயிறு போற்றினர்!ஞாயிறு ...

சிறப்புச் சிறுகதை-1 சொல்லாடல் – கோவி.லெனின் சபா களைகட்டியிருந்தது. குருநாதர் முன்பாக உட்கார்ந்திருந்த சீடர்களுக்குள் அப்படி ஒரு பரவச மனநிலை. தன்னுடைய புதிய படைப்பின் ...

– அறிஞர் அண்ணா வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே, நம் நாட்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது என நம்நாட்டு நிலையைப் பற்றி அறிஞர்கள் கூறுவர். ...

மகிழ்ச்சியை விரிவடையச் செய்த பெரியாரின் எழுத்துகள் என்னை மிகவும் பாதித்த புத்தகங்களை வேறு யார் எழுதியிருப்பார்? பெரியார்தான். பெரியாரின் புத்தகங்கள் புத்தகங்கள் அல்ல, களஞ்சியங்கள்.இயல்பாகவே ...

வளர்ச்சி வளர்ச்சி என்ற வசீகரமான குரலைக் கொடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மக்கள் மத்தியிலே பெரியதோர் ...

-கி.தளபதிராஜ் சனாதனப் பற்றாளரேமாளவியா! மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரத ரத்னா  விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ...

தை! தை! தை திருவிழாதமிழர்களின் பெருவிழாபொங்கல் எனும் ஒருவிழா - நாம்போற்றிப் புகழும் திருவிழா குடும்பமாக ஒன்று சேர்ந்துகுதூகலிக்கும் ஒருவிழாகுழந்தைகளும் மகிழ்வுடனேகொண்டாடும் திருவிழா (தை) ...