பார்ப்பன ஆதிக்கம் தகர்த்த பனகல் அரசர்

தமிழர்களால் என்றென்றும் மறக்கப்பட முடியாத மாமனிதர் இராமராய நிங்கவாரு என்ற பனகல் அரசர். அவரது நினைவு நாள் டிசம்பர் 17 (1928). “தேடற்கரிய, ஒப்புயர்வற்ற நமது அருமைத் தலைவர் கனம் பனகல் ராஜா சர்.இராமராய நிங்கவாரு திடீர் என்று நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்கிற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும், சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் அளவே இல்லை!’’ இருக்காது என்று தந்தை பெரியார் குறிப்பிட்டு எழுதினார் என்றால், பனகல் அரசரின் […]

மேலும்....

விளம்பரமில்லா வியக்கத்தகு பெரியார் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி நெல்லிக்குப்பம் மு.சுப்பிரமணியம்

– கி.வீரமணி நான் கடலூரில் ஆசிரியர் திராவிட மணியின் மாணவனாக இருந்து கழகப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு சென்று வந்த நிலையில், கடலூருக்குப் பக்கத்தில் இருந்த நெல்லிக்குப்பத்திற்கும் அதனையொட்டிய கிராமங்களான சுரக்கால்பட்டு, காராமணிக்குப்பம், சி.என்.பாளையம் என்று அழைக்கப்படும் சென்னப்பநாயக்கன் பாளையம், பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், புதுப்பேட்டை இவைகளில் நடைபெறும் கூட்டங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வார்கள் இயக்கச் செம்மல்கள். நெல்லிக்குப்பத்தில் E.I.D.  பாரி இந்தியா  லிமிடெட் (East India Distilleries -Parry India Limited) வெள்ளைக்கார கம்பெனி. பிறகு இந்தியர் வசம் […]

மேலும்....

இந்தியாவில் இவையெல்லாம் முதல்

¨    இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா இருக்கும் ஒரே ஊர் சென்னைதான். கிண்டி தேசிய பூங்காதான் அந்தப் பூங்கா. ¨    இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேய ரெஜிமென்ட் சென்னை ரெஜிமென்ட்தான். இப்பொழுது இருக்கும் ராணுவத்தின் ரெஜிமென்ட்களில் மூத்த ரெஜிமென்ட் மெட்ராஸ் ரெஜிமன்ட் தான். ¨    இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில்தான் தொடங்கப்பட்டது. பிரசிடன்சி ரேடியோ க்ளப் என்கிற கிருஷ்ணஸ்வாமி செட்டியால் துவங்கப்பட்ட இந்த ரேடியோ சர்வீஸ் துவங்கிய ஆறு ஆண்டுகளுக்கு பிறகுதான் அரசே ரேடியோ […]

மேலும்....

மழையை வருணஜெபம் மூலம் நிறுத்தலாமாம்!

மழை நிற்பதற்கும் வருணஜெபம்! குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன் தகவல் என்ற செய்தி மூன்று கலத்தில் தினமணி நாளேட்டில் 5ஆம் பக்கத்தில் இன்று (10.12.2015) வெளிவந்துள்ளது. ….. அதிகப்படியான மழையால் மக்களும் பிற உயிர்களும் துன்புறும்போது, மழையை நிறுத்தவும், மழையை காடுகள் _ கடலில் பெய்யும்படி வேண்டியும் ஜபம் செய்ய முடியும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் இதுபோன்று மழையால் பேரிடர் நேரிட்டபோது அதை நிறுத்த வருண பகவானை எண்ணி ஜபம் செய்யப் பணித்தார். அதுபோன்று […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

கோயில்களில் – மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமாந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதுவரை கொள்ளை அடித்துவந்த பார்ப்பனர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....