இந்து பரம்பரைச் சொத்து

இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து சட்டத்தின் சில பிரிவுகளுடன் மட்டுமே தொடர்புடையது. இந்தச் சட்டத்துடன் தொடர்பில்லாத ஏனைய அம்சங்கள் பழைய இந்துச் சட்டத்தின்படி தீர்மானிக்கப்படுகின்றன. இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளால் இந்தச் சட்டங்கள் மேலாண்மைச் செய்யப்படுகின்றன. இந்து சித்தாந்தம் முக்கியமாக இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும்....

“சாவி கொடுத்துக்கொண்டு மனிதர்கள் வானவெளியில் பறக்கப் போகிறார்கள்!

“சாவி கொடுத்துக்கொண்டு மனிதர்கள் வானவெளியில் பறக்கப் போகிறார்கள்! கி.பி.2000 பற்றி தந்தை பெரியார் கணிப்பு!’’ 05.04.1972 விடுதலையில் 4ஆம் பக்கத் தலைப்புச் செய்தி இது. வேதாரண்யத்தில் 16.08.1972இல் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகத் துவக்க விழாவில் தந்தை பெரியார் பேசுகையில், “கி.பி.2000 ஆண்டில் நீங்கள் எல்லாம் சராசரி 100 வயது எட்டிப் பிடித்துவிடுவீர்கள். ஆகாயத்தில் பறவைகள் போல நீங்களே சாவி கொடுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறப்பீர்கள். எப்போது பூமியில் இறங்க வேண்டும் என்று கருதுகின்றீர்களோ அப்போது இறங்கி விடுவீர்கள். அந்த […]

மேலும்....

அய்.ஏ.எஸ் ஆக ஆசைப்பட்டு ஒலிம்பிக்கில் வாள் வீசிச் சாதிக்கத் துடிக்கும் பெண்!

பிரான்ஸில் நடைபெறும் வாள்வீச்சுப் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் பவானி, லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களிடம் விளையாடி, நான்கு ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியுள்ளார். 2014ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த பவானி. அதோடு, இந்த ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற சீனியர் லெவல் வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இது மட்டுமின்றி […]

மேலும்....