கவிதை

கல்! கோயில் திருவிழாவில் இரண்டு ஊர்களுக்கு இடையேசண்டை மூண்டது. கோழி அறுப்பதா?ஆடு வெட்டுவதா என்று, கோழியும், ஆடும் உயிரோடிருக்கவெட்டிக் கொண்டு செத்தனர்இரண்டு ஊர்களிலும் ஆறுபேர். ஊரெங்கும்ஒரே பதட்டம்! கடவுள் மட்டும்எப்போதும் போல கவலை படாமல் இருந்தார்கல் என்பதால். மூலத்தை ஒழிப்போம்! இந்துமத சாக்கடைக்கு நீர் பாய்ச்சிக் கொண்டே சாதிக் கொசுவால் உண்டாகும்தீண்டாமை யானைக்கால் நோய்ஒழிக்க முயற்சி! துளிப்பாஅருள் வாக்கு சொல்லும்சாமியார் வீட்டில்திருட்டு. உண்டியல் இல்லாகோயில்கள் இல்லைகாசேதான் கடவுளடா!எம் மதமும்சம் மதம் இல்லைதந்தை பெரியார்திருச்செந்தூர் முருகனின்கைவேல் திருட்டுசூரசம் மாரம்? […]

மேலும்....

இனி நுகர்வோர் பாதுகாப்பு வளையத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள்…

உணவுப் பண்டங்களும், மருந்தும், மருத்துவமும், தொலைக்காட்சியும், செல்பேசியும், நுகர்வோர் சட்டத்தின்கீழ் வந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இன்று கல்விக்கூடங்களும், பல்கலைக்கழகங்களும் மாணவர்களுக்கு கல்வி அளிப்பது, Consumer Protection Act– விளக்கப்பட்டது போல், சேவை என்ற சட்டத்திற்குள் வருகிறது. கல்வி நிலையங்கள் மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கின்ற கல்விச் சேவைகளுக்காக கட்டணங்கள் மாணவர்களால் வழங்கப்படுகின்றன என்ற காரணத்தால், கல்விச் சாலைகள் நுகர்வோர் பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. ஒரு மாணவன் ஒரு கல்விச்சாலையுடன், பல்கலைக் கழகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, வகுப்புக்களில் […]

மேலும்....

நான்தானையா அந்த அண்ணாதுரை!

லாரியில் நிறுத்தி ஏற ஓட்டுநரிடம் அண்ணா சொன்னது இது! எங்கே, எப்போ, ஏன்? கீழே படியுங்கள்! அண்ணா ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பாக உரையாற்றக் கூடியவர். அவரது பேச்சில் நேரு பலமுறை மயங்கி, வியந்து பாராட்டியுள்ளார். அயல்நாட்டாரும் அவரது ஆங்கிலப் புலமையைக் கண்டு புகழ்ந்தனர். போடிநாயக்கனூர் அருகே ஓர் ஊரில் அண்ணா பேசும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடைக்கானல் சாலை இரயில்வண்டி நிலையத்தில் அண்ணாவும் டி.கே.சீனிவாசனும் இறங்கினர். அங்கிருந்து பேருந்தில் கூட்டம் நடக்கும் ஊருக்குப் போக வேண்டும். பேருந்து […]

மேலும்....

”அகண்ட ஹிந்துஸ்தானமும்” அகன்ற ‘ஹிந்து நாடும்’

நேப்பாளம் நமது அண்டை நாடு. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் ஒரே ஹிந்து நாடு என்று தன்னைப் பிரகடனப்படுத்திய மதச்சார்பு நாடாகத் திகழ்ந்த நாடு. அங்கே ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் ஹிந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. மக்களாட்சி மலர்ந்தது. தனி அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 20.9.2015 அன்று முதல் இந்தப் புதிய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லி சில பகுதியினர் கிளர்ச்சிகள் கூடச் செய்தனர். இந்தியாவுக்கு […]

மேலும்....