இலவசம் வேண்டாம்! மதுக்கடைகளை மூடு!
இலவசம் வேண்டாம்! மதுக்கடைகளை மூடு! எங்கும் ஒலிக்கட்டும் இம்முழக்கம்! – மஞ்சை வசந்தன் நான்கு வயது சிறுவனுக்கு தாய்மாமன் சாராயம் ஊற்றிக் கொடுக்கிறான். அக்குழந்தை அதை வாங்கிக் குடித்துவிட்டு ஊறுகாயைத் தொட்டு நக்குகிறது! இந்த அவலத்திற்குப் பிறகு மதுக்கடைகளை ஓர் அரசு திறந்து வைத்துக்கொண்டு, அந்த வருமானத்தை அச்சாகக் கொண்டு அரசு நடத்தி வருவதைவிட மக்கள் விரோதச் செயல் – மானங்கெட்ட செயல் வேறு என்ன இருக்க முடியும்? ஊருக்கு நான்கு பேர் ஒளிந்து ஒடுங்கிக் குடித்தது […]
மேலும்....