மத பீடத்தில் ஏறிய மாந்தரே

ஆசிரியர் விடையளிக்கிறார் கேள்வி : தி.மு.க.வினரை மைனாரிட்டி அரசு என குறிப்பிட்ட அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. அரசை பினாமி அரசு என தி.மு.க. விமர்சிப்பதை ஏற்க மறுப்பதேன்?– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர் பதில் : மறுப்பதற்குக் காரணம், பினாமி அரசு என்று கூறாதீர்கள். பொம்மலாட்ட அரசு என்று பொருத்தமாகக் கூறுங்கள் என்பதால் இருக்கலாம்! கேள்வி : தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணி அமைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?– க.அன்புக்கரசன், சென்னை […]

மேலும்....

கொலை நூலா தேசிய நூல்?

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புகள் எல்லா பக்கமும் தொடங்கிய நிலையில், அத்தனை முற்போக்குக் குரல்களையும் ஒருங்கிணைத்தது பெரியார் திடல். பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்கள் ஒன்றாகக் கொடுத்த குரல் இந்தியாவுக்கே வழிகாட்டியுள்ளது. மதவாத அரசினை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கான கூர்முனையைத் தீட்டியது 12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற […]

மேலும்....

எது தமிழ்த் திருமணம் – 11

எத்தனை எத்தனை சடங்குகள் – சு.அறிவுக்கரசு இதனை வணங்கிய பின், உள்ளே போய் புத்தாடை அணிந்துவந்து, மணமகன் இடப்பக்கமும் மணமகள் வலப்பக்கமும் அமரவேண்டும். இவர்களும் கிழக்கு நோக்கியே அமரவேண்டும். மணமகனின் வலது கையில் காப்பு கட்டப்படும் பார்ப்பனப் புரோகித முறையில் கங்கணம் என்பது தமிழ் முறையில் காப்பு. பின்னர் மணமகள் கையில் மணமகன் காப்பு கட்டுவார். இது இடக்கையில் கட்டப்படும். திருமண வினைகள் வில்லங்கங்கள் எதுவும் ஏற்படாமல் நடைபெறுவதற்கான முன் எச்சரிக்கைச் சடங்காம். மணமக்களின் கைகளில் ஏன் […]

மேலும்....

எது தெரிந்ததோ அது நன்றாகவே தெரிந்தது

இவ்விடம் அரசியல் பேசலாம் எது தெரிந்ததோ அது நன்றாகவே தெரிந்தது “வணக்கம் தோழரே!” என்றபடியே சந்தானத்தின் சலூன் கடைக்குள் நுழைந்தார் மகேந்திரன். “இப்போ கொஞ்ச நாளாகவே க்ளைமேட் ரொம்ப ரம்மியமா இருக்கு பார்த்திங்களா? குளிர்ந்த காற்றும் அடிக்கறதால வெயிலே தெரியல!” என்று மகேந்திரன் சொன்னதுமே தனது வழக்கமான சரவெடியை எடுத்துவிட்டார் சந்தானம். “ஆமா ஆமா! பூமி குளிர்ந்து இருந்தாலோ, ஊருக்குள்ள இருக்கறவங்க சந்தோஷமா இருந்தாலோ, சிலருக்கு மட்டும் புடிக்கவே புடிக்காதுங்கற மாதிரி இந்த பி.ஜே.பி. தலைவருங்க பண்ற […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…. 121 ஆம் தொடர்

டிரஸ்ட் வழக்கில் நாம் பெற்ற வெற்றி : (திருவாளர்கள் டி.எம். சண்முகம், சிதம்பரம் கிருஷ்ணசாமி, கே.தங்கராசு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு, செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த எதிர்மனுவின் விவரத் தொடர்ச்சி…) ஒரே தன்மை (9)    (நான் மேலும் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.) இந்த நிறுவனமானது (Institution) சுயமரியாதை இயக்கத்தின் லட்சியங்களைப் பிரச்சாரம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது என்ற தன்மையில் அமைந்திருப்பதால், மறைந்த பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட திராவிடர் கழகத்தின் நோக்கங்களும் அதே அடிப்படையில் அமைந்திருப்பதாலும் இரண்டும் […]

மேலும்....