தலைமுறை

சிறப்புச் சிறுகதை தலைமுறை –சிங்கப்பூர் கு.சீ.மலையரசி சென்ற இதழின் தொடர்ச்சி… நினைவிருக்கிறதா? ஒரு நாள் காலை சென்ற ஊட்ரம் சாலையில் பேருந்து ஏறினார் உங்கள் கணவர் நல்லதம்பி. அன்று பெய்த அடைமழையால் சிலிகி சாலை முழுவதும் வெள்ளம். பேருந்து அதைக் கடக்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. அப்பொழுது பையிலிருந்த தமிழ்முரசுதான் படிப்பதற்குத் துணையாக இருந்தது என்றும், அந்தப் பேருந்தில் இருந்தவர்களில் சிலர் நண்பர்-களாகவும் மாறினார்கள் என்றும் கூறினார். அதில் சுல்தான் பள்ளிவாசலுக்கு நேரத்துடன் தொழுகைக்குச் செல்ல […]

மேலும்....

சோதிடந்தனையிகழ்!

சோதிடந்தனையிகழ்! -சு.அறிவுக்கரசு ’விதியே வாழி! விநாயகா வாழி! பதியே வாழி! பக்தி வாழி! என்றெல்லாம் பாடிய பாரதியார், ஆத்திச்சூடியில் சோதிடந்தனை இகழ் எனக் கூறினார். இராசகோபாலாச்-சாரியாரும்கூட சோதிடம் ஒரு மூடநம்பிக்கையே என்றார். நம் வீட்டு எருமை, கன்று ஈந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தால்கூட, ஜோதிடன் ஜாதகம் கணித்துக் கொடுப்பானே தவிர, இது எருமை சோதிடம் என்று கூறமாட்டான் என்றார் தந்தை பெரியார். அண்ணனின் ஜாதகத்தையும் தங்கையின் ஜாதகத்தையும் தந்து, பொருத்தம் பாருங்கள் என்று கூறினால், பத்துக்கு எட்டரைப் […]

மேலும்....

கோவில் நிதி மக்களுக்காகவே!

கோவில் நிதி மக்களுக்காக்வே! ”நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோவில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே” என்ற தலைப்பில் 21.01.2015 அன்று விடுதலையில் ஆசிரியர் அறிக்கை வெளிவந்தது. ஆசிரியரின் அறிக்கை தொடர்பான கருத்து குறித்த பல்துறை அறிஞர்களின் எண்ணப் பதிவுகள் இங்கே… ச.இராசரத்தினம், வரியியல் வல்லுநர், பல்துறை எழுத்தாளர் கோவில் சொத்துகளில் ஒரு பகுதியைக் கடன் பத்திரங்களாக வசூலிக்கலாமே என்ற ஆசிரியரின் அறிக்கை வரவேற்கத்தக்கதே. அதனை மேலும் விரிவாக்க சில யோசனைகள். பெரியார் குறிப்பிட்ட முதலாளிகளின் பெட்டகங்களில் […]

மேலும்....

தாய்மதம் திரும்புதல் எனும் கூத்து

இவ்விடம் அரசியல் பேசலாம் தாய்மதம் திரும்புதல் எனும் கூத்து -கல்வெட்டான் மத்தியானம் சாப்பிட்டு முடித்துவிட்டு, வாடிக்கையாளர்கள் யாருமில்லாததால் சாவகாசமாக பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தார் சந்தானம். அந்த நேரத்தில் நுழைந்தார் தோழர் மகேந்திரன். “வாங்க தோழர்! சவுக்கியமா? சாப்பிட்டீங்களா?” “சாப்பிட்டாச்சு தோழர்… எங்க நம்ம புது ஆளு முத்துவைக் காணும்?” “முத்து ஒரு முக்கியமான வேலையா வெளில போயிருக்கார் தோழர்” “என்னது, நான் வர்றப்பல்லாம் அவரைப் பார்க்க முடியலையே, டைமிங் மிஸ் பண்றேனோ?! அதுசரி, அப்படியென்ன முக்கியமான வேலை? […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…124 ஆம் தொடர்

பாகம்- 5 அய்யாவின் அடிச்சுவட்டில்… 124 ஆம் தொடர் பகுத்தறிவாளர் கழகம் தோன்றியது ஏன், எதற்காக? கும்பகோணம் (குடந்தை) பெரியார் மாளிகையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக கமிட்டிக் கூட்டத்தில் அதன் புரவலர் என்ற முறையில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில் இன்றைக்கு இயக்கத்தின் தந்தை அய்யா, அம்மா அவர்களும் இல்லாத நிலையில் லட்சியப் பயணத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று சூளுரை எடுத்துக் கொண்டு இருக்கின்ற வேளையில் பகுத்தறிவு இயக்கத்தை மக்கள் இயக்கமாக்குவோம்! என்ற தலைப்பில் எடுத்துரைத்த கருத்துகள் […]

மேலும்....