மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 5

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 5 மொழிகளுக்களுக்குள் ஏற்றத்தாழ்வு உண்டா? ஒவ்வொரு மொழியும் அதற்கான அடிப் படைத் தேவைகளோடு பிறக்கிறது, வாழ்கிறது, அழிகிறது. உலகின் 6500 மொழிகளில் எந்த மொழியையும் சிறந்தது அல்லது மனித உயிரியல் அல்லது உளவியல் பாங்குகளோடு ஒத்திசைவு கொண்டது என்று சொல்ல இயலாது. மொழி மனிதனின்  நிலவியல், சூழலியல் மற்றும் பண் பாட்டியலின் அடிப்படையில் உருவாகி தன்னியக்கமாக வளரும் ஒரு கருவி. மனித உணர்வுகள் அல்லது மனித உயிரிய லின் இருத்தல் […]

மேலும்....

கீதை யாருடைய நூல்?

பிற இதழிலிருந்து கீதை யாருடைய நூல்? – பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் ஸ்ரீமத் பகவத்கீதா(தத்வவிவேசனீ – தமிழ் விரிவுரை)ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா எழுதிய விளக்க உரையின் தமிழ் வடிவம்கோபால் ஸேவா ட்ரஸ்ட், ஈரோடு. மகாபாரத்தில் அர்ச்சுனன் (பார்த்தன்) கிருஷ்ணன் என்ற இரு கதைமாந்தர்கள் இடம் பெற்றுள்ளனர். இவ்விரு கதைமாந்தர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமானவர்கள். இவ்வகையில் இவர்களது உரையாடல்கள் மகாபாரதத்தில் இடம்பெறுவது இயல்பானதே. இதில் முக்கியமான உரையாடல் ஒன்றுண்டு. பாரதப் போர்க்களத்தில் அர்ச்சுனன் தனக்கு எதிரே அணிவகுத்து நிற்பவர்களை ஒருகணம் பார்க்கிறான். […]

மேலும்....

மரபு வழி – மரண வழியா – 2

மரபு வழி – மரண வழியா – 2 தடுப்பூசி வேண்டாமா?   மூடநம்பிக்கைக் கருத்து 2: குழந்தை-களுக்குத் தடுப்பூசி போட வேண்டாம். ஒரு குழந்தை நலமுடன் வளர்வதற்கான திட்டம் அதன் தாய் கருவுருவதிலிருந்து தொடங்குகின்றது, தாய்க்கு இரும்புச் சத்துக் குறைபாடு, போலிக் ஆசிட் குறைபாடுகளை நீக்குவதிலிருந்து தொடங்கி டெட்டனஸ் தடுப்பூசி கொடுப்பது என பல்வேறு திட்டமிடப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பிரசவத்தின்போது குழந்தை மூச்சுத் திணறல் இல்லாமல் பிறக்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து அதற்கேற்ற பிரசவ முறைகளைத் திட்டமிடுதல் […]

மேலும்....

இன உணர்வுப் பொங்கல்

2015ஆம் ஆண்டு ஜனவரி 16, 17, 18 ஆகிய மூன்று நாள்கள் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் திராவிடர் திருநாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற நமது தமிழ்ப்-புத்தாண்டு – பொங்கல் விழா, பண்பாட்டுத் திருவிழா காடும் காடு சார்ந்த முல்லை நில வாழ்க்கையை நினைவூட்டும் வண்ணம் அமைந்திருந்தது. இதற்காக, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரங்களின் மேல் ஒரு குடிலும், அதைச் சென்றடைவதற்கான ஒரு தொங்கு பாலமும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடிலுக்குச் செல்லும் வழியில் முல்லை நிலச் சூழலை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் செயல்பட நான் அனுமதிக்க மாட்டேன் என்று மைத்ரிபாலா சிறிசேனா கூறியிருப்பது பற்றிய தங்களின் கருத்து? – பெ.கூத்தன், சிங்கிபுரம் பதில் : புதிதாக ஆளவந்துள்ள அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அவர்கள், சிங்களப் பேரினவாதியாகத் தன்னைக் காட்டிக்-கொண்டால்தான், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற அரசியல் நிர்ப்பந்தத்தாலும், அடிப்படைக் கூறுபாட்டுப்-படியும் இப்படிக் கூறுகிறார். உண்மையான நல்லாட்சியை அனைத்துத்தர மக்களுக்காகவும் அவர் நடத்தினால் விடுதலைப் புலிகள் இயக்கம் ஏன் […]

மேலும்....