விட்டு விடுதலையாகி

சிறப்புச் சிறுகதை விட்டு விடுதலையாகி -கவின் மலர் உனக்குப் புரியாது கவிதா. ஒரு நாள் பேசலைன்னாலும் ரொம்ப கஷ்டம். ஹூம். என்னைக் காப்பாத்திக் கொண்டு வந்து வச்சிருக்கான், அவன் இல்லேன்னா நான் என்னிக்கோ தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துருப்பேன் தெரியுமா?  சொல்லும்போதே கண்களின் பயமும் மிரட்சியும் தெரிந்தன அவளுக்குள். ஏன் இவள் இப்படிச் சொல்கிறாள். அவள் வீட்டில் அப்படியென்ன கொடுமை அவளுக்கு? அன்றைக்கு அண்ணனைக்கண்டு அப்படிப் பயந்து நடுங்கினாள். இன்றைக்கு இப்படிச் சொல்கிறாள். பெற்ற பெண்ணை அப்படி யாராவது […]

மேலும்....

வாழ்வில் இணைய…

(சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை) தோழியர் தேவை வயது 30, D.M.E., M.B.A., L.L.B., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 27, M.Tech. படித்து அரசு, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.Tech. படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக […]

மேலும்....

கருத்து

கருத்து மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் நிலம் கையகப்-படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. தொழிலதிபர்-களுக்குச் சாதகமானது. மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். – நிதிஷ்குமார், பிகார் முதல் அமைச்சர் நியூயார்க், மிசேரியில் கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க காவல்துறையினரின் மனநிலை, நடைமுறைகளில் மாற்றம் அவசியம். – பராக் ஒபாமா, அமெரிக்க அதிபர் நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணப்படம் வெளியாவதால் நம் நாட்டின் பெருமைக்கு எந்தக் […]

மேலும்....

கடவுள்களின் பேரன்கள்-இவ்விடம் அரசியல் பேசலாம்

இவ்விடம் அரசியல் பேசலாம்

கடவுள்களின் பேரன்கள்

-கல்வெட்டான்

 

(தோழர் சந்தானத்தின் சவரக்கடையில் மீண்டும் கச்சேரி களை கட்டியது!)
“என்ன தோழர், நம்ம முத்து இருக்காரா?” என விசாரித்தபடியே தோழர் மகேந்திரன் உள்ளே நுழைந்தார்.

 

மேலும்....

டெங்கு விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்- மரபு வழி?- மரண வழியா?

 

‘டெங்கு’ காய்ச்சல் எதனால் ஏற்படுகின்றது?

‘டெங்கு காய்ச்சல்’ என்று தமிழகத்தில் அனைவராலும் அறியப்படும் இந்த பிரபலமான நோய் டெங்கு வைரசினால் மனிதருக்கு ஏற்படுகின்றது, இந்த வைரசில் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அதன் நான்கு உட்பிரிவுகள் இந்தியாவில் பொதுவாக நோய்க்குக் காரணமாக உள்ளன.

மேலும்....