உற்சாக சுற்றுலாத் தொடர் 5

உற்சாக சுற்றுலாத் தொடர் 5 கிழக்கின் சங்கமம் – ஆங்கோர் வாட் –மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன் அடுத்து நாங்கள் சென்றது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகும்.கம்போடியா நாட்டில் சயாம் ரீப் நகரத்து விமான நிலையத்தில் மாலை 4 மணிக்கு வந்து இறங்கினோம். அனைவரும் ஊர் சுற்றிப் பார்க்க விசா வாங்கிக் கொண்டோம். அங்கிருந்து நேராக ஆங்கோர்   கண்காட்சியகம் சென்றோம். அங்கு என்ன சிறப்பு என்றால், 1970ஆம் ஆண்டுகளில் இராணுவக் கட்டிடமாக இருந்த […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

ஊன்றிப் படிக்க: உண்மையை உணருக! வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இலக்கணம் இலக்கம்_-குறி. அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்புவிட வேண்டுமோ அந்த இடம் இலக்கம்; எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடம் இலக்கம். இலக்கம் தூய தமிழ்ச் சொல். எல்லே இலக்கம் என்பது தொல்காப்பிய நூற்பா. இனி அந்த இலக்கம் என்பது, அம் என்ற சாரியை குறைந்து இலக்கு என நிற்பதும், அணம் என்பதைச் சேர்த்துக் கொண்டு இலக்கணம் என நிற்பதுண்டு. […]

மேலும்....

இந்துஜாவின் புரட்சி

தங்களுக்கு வரும் இணையர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு ஆண்களுக்கு மட்டும் இருக்கும் என்பதல்ல, பெண்களுக்கும் உண்டு என்பதைப் புரியவைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இந்துஜா. marry.indhuja.com என்ற இணையதள முகவரி இந்துஜாவைப் பற்றியும் அவரது எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது. திருமணத்திற்குப் பின் நீண்ட கூந்தல் வளர்க்காமல் ஆண்களைப் போல்தான் முடி வெட்டிக் கொள்வேன். எப்போதும் இருப்பதைப் போல எனது விருப்பப்படியே வாழ்க்கையினை வாழ்வேன். குடும்பப் பாங்கான மணமகனுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது. திருமணத்திற்குப் பின் குழந்தை பெற்றுக் […]

மேலும்....

மாற்றம் என்ற ஏமாற்றம்- ஆசிரியர் பதில்கள்

ஆசிரியர் பதில்கள் மாற்றம் என்ற ஏமாற்றம் கேள்வி : இன்றைய இளைய சமுதாயத்தினர் அவசியம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய இயக்க நூல்கள் இரண்டு கூறுங்களேன்? – பா.ஆனந்தி, வியாசர்பாடி பதில் : தமிழர் தலைவர் (தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு), 2. இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை _ தந்தை பெரியார். கேள்வி : உலக மகளிர் நாளையொட்டி மகளிருக்குத் தாங்கள் கூறும் அறிவுரை? – பா.வெற்றிச்செல்வி, சென்னை பதில் : மகளிர் உரிமை -_ உயர்வு […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் 126

அய்யாவின் அடிச்சுவட்டில் 126 பெரியார் செய்த கருத்துப் புரட்சி -கி.வீரமணி 1978 ஏப்ரல் இரண்டாவது வாரத்தில்  வெள்ளம்போல் திரண்டு இருந்த கும்பகோணம், திருச்சி, சேலம், கோவை, கரூர் உள்ளிட்ட நகரங்களில் கழகத் தோழர்களையும், தோழியர்களையும், சந்தித்து _ நெஞ்சு படபடத்த நிலையிலே, இருதயம் பலவீனப்பட்ட நிலையிலே உடலிலே வலு குறைந்தாலும், உள்ளத்திலே உரம் குறையவில்லை என்ற உணர்வோடு எங்கள் அய்யா மற்றும் அன்னையார் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் அன்னையாக, பகுத்தறிவுப் பாலூட்டும் தாயாக, கசப்பு மருந்தினை மக்கள் […]

மேலும்....