முகநூலில் கிளிமூக்கு அரக்கன்

கேள்வி :- மாட்டிறைச்சியைத் தடை செய்துள்ளதே மகாராட்டிர அரசு?

பதில் :- பசு/காளை மாட்டிறைச்சியைத்தான் தடை செய்துள்ளது. மாட்டினத்தில் தாழ்த்தப்பட்ட கருமை நிற எருமை மாட்டை வெட்டலாம் உண்ணலாம்.

 

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் 1948ஆம் ஆண்டுதான் முதன்முதலில் என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாத நீதிபதி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டார் என்பதும், அதற்குமுன் பார்ப்பனரல்லாத நீதிபதியே உயர் நீதிமன்றத்தில் கிடையாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

தயிர் ஷோரை தேஷிய உணவாக…

தயிர் ஷோரை தேஷிய உணவாக… பகவான் மச்சாவதாரம் எடுத்தாரு அதனால் மீன் வதை தடை செய்யப்பட வேண்டும்.வராக அவதாரம் எடுத்தாரு எனவே பன்றி வதை தடை செய்யப்பட வேண்டும். மேஷராசி அன்பர்கள் மனசு புண்படும் என்பதால்  ஆடு வதை தடை செய்யப்பட வேண்டும். முப்பாட்டன் முருகன் கொடியில் சேவல் இடம்பெற்று இருப்பதால் கோழி வதை தடை செய்யப்பட வேண்டும். ஆக எல்லோரும் ஷைவத்துக்கு மாறி தயிர் ஷோரை தேஷிய உணவாக அறிவிக்க வேண்டும். – முகநூலில் யுவான் […]

மேலும்....

சிந்துவெளியின் துறைமுகம்

லோதல்: சிந்து சமவெளியின் சான்று 3 சிந்துவெளியின் துறைமுகம் -ச.தீபிகா, தொல்லியல்துறை ஆய்வு மாணவர்   லோதல்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஹரப்பா நாகரிகத்து துறைமுக நகரமாகும். கேம்பே வளைகுடாவின் வாயிலில் அமைந்துள்ள இந்த நகரம் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் சபர்மதி ஆற்றின் அருகே கண்டறியப்பட்டது. லோதல் ஒரு முக்கியமான வணிக நகரமாகவும், தொழில் மய்யமாகவும் இருந்துள்ளது. மணிகள், பானைகள், கிளிஞ்சல்கள், மற்றும் இதர தாமிரக் கலைப் பொருள்கள் அங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. காம்பே வளைகுடாவில் […]

மேலும்....

நவீன அய்ரோப்பாவின் நாத்திகர்கள்-சென்ற இதழின் தொடர்ச்சி…

சென்ற இதழின் தொடர்ச்சி… (புரட்சிகர சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் கடவுளின் கதை என்ற தலைப்பில் ஆறு தொகுதி நூல்கள் – ஆய்வு வரலாறுகளாக எழுதியுள்ளார். அதில் மூன்றாம் தொகுதியில் உள்ள நவீன அய்ரோப்பாவின் நாத்திகர்கள் என்ற தலைப்பில் வரும் சிறந்த பகுதி இதோ: படியுங்கள் – சுவையுங்கள்.) ஆ-ர் திதரோவுக்கு பெரும் புகழ் பெற்றுத் தந்தது அவர் பதிப்பித்த கலைக்களஞ்சியம். 1751இல் முதல் பாகம் வெளிவந்தது. அதன் 17ஆவது மற்றும் இறுதிப் பாகம் வெளிவந்தது 1765இல். தலைமைப் […]

மேலும்....