தந்தை பெரியார் இறுதி முழக்கமும்… நமது உறுதி முழக்கமும்…
— தொகுப்பு: வை.கலையரசன் — தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் தந்தை பெரியாரே சமூகநீதிப் போராட்டங்களின் இயங்கு சக்தியாக விளங்குகிறார். சமத்துவம் விரும்பும் போராளிகள் ஏந்தும் ஆயுதமாகவும், ஆதிக்க சக்திகளைத் தூங்கவிடாதவராய் விளங்கிவருகிறார். அத்தகைய தந்தை பெரியார் அவர்களை நேரில் கண்ட தலைமுறை, நேரில் காணாத கொள்கை வழியில் ஏற்றுக்கொண்ட தலைமுறை, பெரியாரால் வாழ்கிறோம் என்ற உணர்வு படைத்தவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக ‘தந்தை பெரியார் […]
மேலும்....