தந்தை பெரியார் இறுதி முழக்கமும்… நமது உறுதி முழக்கமும்…

— தொகுப்பு: வை.கலையரசன் — தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் தந்தை பெரியாரே சமூகநீதிப் போராட்டங்களின் இயங்கு சக்தியாக விளங்குகிறார். சமத்துவம் விரும்பும் போராளிகள் ஏந்தும் ஆயுதமாகவும், ஆதிக்க சக்திகளைத் தூங்கவிடாதவராய் விளங்கிவருகிறார். அத்தகைய தந்தை பெரியார் அவர்களை நேரில் கண்ட தலைமுறை, நேரில் காணாத கொள்கை வழியில் ஏற்றுக்கொண்ட தலைமுறை, பெரியாரால் வாழ்கிறோம் என்ற உணர்வு படைத்தவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக ‘தந்தை பெரியார் […]

மேலும்....

“நாங்கள் இந்துக்கள் அல்ல!” லிங்காயத்துகள் அறிவிப்பு!

ஜாதிவாரியாக புதியதாக கணக்கெடுப்பு நடத்தினால் ‘லிங்காயத்துகள்’ தங்களை இந்துக்கள் அல்ல என பதிவு செய்ய வேண்டும் என கருநாடகாவின் வீரசைவ லிங்காயத்துகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது _ பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கருநாடகாவில் லிங்காயத்துகள், ஒக்கலிகா, கவுடாக்கள் ஆகியவை பெரும்பான்மைப் பிரிவுகள். லிங்காயத்துகள் தற்போது இந்துக்களாக இருந்தாலும் தங்களை வீரசைவ லிங்காயத்துகள் என தனி மதமாகவே அங்கீகரிக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டகால கோரிக்கை. இந்த நிலையில் கருநாடகாவின் தாவணகெரேவில் வீர சைவ லிங்காயத்துகளின் […]

மேலும்....

தமிழில் பெயர் சூட்டுவோம்!

— முனைவர் கடவூர் மணிமாறன் — தகைசான்ற புகழார்ந்த தமிழீர்! நந்தம் தன்மானம் இனமானம்  இனிதே காப்பீர்! நகைப்புக்கே இடமின்றி நமது மூச்சாம் நற்றமிழ்க்குக் கேடுசெய்யும் நாட்டம் வேண்டா! பகைவர்க்கே பாய்விரித்தல் தமிழர் பண்போ? பண்பாட்டை நாமிழத்தல் அறிவோ? சால்போ? வகைமறந்து நம்முடைய குழந்தைக் கெல்லாம் வண்டமிழில் பெயர்சூட்ட மறுத்தல் ஏனோ? கனியிருக்கக் காய்கவர்தல் நன்றோ சொல்வீர்! கசப்பினையே சுவைப்போரும் உளரோ? தேனாய் இனிக்கின்ற தமிழிருக்க நம்மைச் சாடும் இழிவான அயற்சொற்கள் ஏற்று நாமும் நனிபுகழைத் தொலைப்பதுவோ? […]

மேலும்....