இந்து மதக் கொடுமையும் விதவைகளின் துயரமும்
ஒரு பெண்ணின் கோரிக்கையும் தீர்வும் அன்பார்ந்த சகோதரி, சகோதரர்களே! இவ்விருபதாம் நூற்றாண்டில் பிற நாடுகளும், பிற சமூகங்களும் முற்போக்கடைந்து வருவதைப் பார்த்து நாமும், நம் நாடும் முன்னேற்றமடைய வேண்டுமென்ற ஆர்வத்தினால் அதற்கெனப் பல கழகங்களைக் கண்டு பற்பல துறையிலீடுபட்டுத் தொண்டாற்றி வரும்பொழுது, நம் சமூக முன்னேற்றத்திற்குத் தடைகளாயுள்ளவற்றுள் விதவா விவாக மறுப்பு முதன்மையானதென்பதை விதவைகளான நம் சகோதரிகள் படும்துயரை நாள்தோறும் கண்கூடாய்ப் பார்த்துவரும் நாம் மறுக்க முடியாது. அவர்களுக்கு நம் மதத்தின் பெயரால் நாம் இழைக்கும் அநீதியையும் […]
மேலும்....