ஜோதிடம் கடவுள் நம்பிக்கைக்கே எதிரானது!

கடவுள் தத்துவம் – மனிதனின் வாழ்வை கடவுள் தீர்மானிக்கிறார்; அதற்கான விதியை கடவுளே வகுக்கிறார் என்கிறது. ஆனால், ஜோதிடம், மனித வாழ்வை கிரகங்கள் தீர்மானிக்கிறது என்கிறது. இது கடவுளை மறுக்கும் செயல் அல்லவா? மனித வாழ்வைத் தீர்மானிப்பது கடவுளா? கிரகங்களா? ஜோதிட மேதைகள் பதில் சொல்வார்களா? நிலையாகவுள்ள சூரியன் இடம் பெயர்வதாகக் கூறும் ஜோதிடம் அப்பட்டமான பித்தலாட்டம் அல்லவா?

மேலும்....

மக்களை நிரந்தர முட்டாளாக்கும் ஜோதிடப் பித்தலாட்டத்தை தொடர விடலாமா?

ஜோதிடம் என்பது புரட்டு; மகாபுரட்டு என்பது அன்றாடம் ஜோதிடத்தின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கின்ற கூட்டத்தின் பொய்மை மூலம் நாள்தோறும் நடக்கும் சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு வந்தாலும்கூட, மீண்டும் தொடர்ந்து மக்கள் சூதாட்டத்தில் எப்படி மீண்டும் மீண்டும் ஏமாந்து இழப்புகளைச் சந்திக்கிறார்களோ, அப்படியே ஜோதிடத்திலும் தொடருவது மனிதனின் பகுத்தறிவுக்கும் தன் மதிப்புக்கும் எதிரானது; கேலியும் வெட்கமும் அடைய வேண்டிய அவமானமும்கூட! வானவியல் (Astronomy) என்பது அறிவியல் ; ஜோதிடம் (Astrology) என்பது போலி அறிவியல். அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் […]

மேலும்....

‘பெரியார் ஊழியன்’ துரை.சக்ரவர்த்தி மறைவு: 24.12.2003

“என்னால் ‘கண்டுபிடிக்கப்பட்டு’, ஆளாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்த உறைவாளை, (துரைசக்ரவர்த்தியை) மரணம் சுக்கல் நூறாகச் சிதைத்துவிட்டது. என் சுமையைச் சுமக்கவந்த சுமைதாங்கி; என் பாசத்திற்குரிய கட்டுப்பாட்டின் இலக்கணம்; கடமையின் கொள்கலன்; நம் ஆசான் தந்தை பெரியாரின் பணிகளை முகம் சுளிக்காமல் முடித்திட்ட செயல்வீரன்.” – ஆசிரியர். கி. வீரமணி

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவிலேயே – தாழ்த்தப்பட்டோருக்கான முதல் அமைச்சகத்தை பானகல் அரசர்தான் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் உருவாக்கினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....