அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு 317
ஆந்திராவில் கோரா நூற்றாண்டு விழா ! – கி. வீரமணி தந்தை பெரியார் 125ஆம் பிறந்தநாள் விழா 30.10.2003 அன்று மாலை 6:30 மணிக்கு மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 6:30 மணிக்கு கலைச்செல்வம் டி.கே. கலா குழுவினரின் இன்னிசையோடு விழா தொடங்கியது. அடுத்து மனிதநேய நண்பர்கள் குழு செயலாளர் கா.ஜெகவீரபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தியபின் சென்னை மனிதநேய நண்பர்கள் குழுத் தலைவர் இரா.செழியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் […]
மேலும்....