ஆசிரியர் பதில்கள்
சனாதன எதிர்ப்பு இந்துக்களுக்கு எதிரானது அல்ல! 1. கே: ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர ஒன்றிய அரசு சட்டம் செய்தால் அதை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தடுத்து நிறுத்த முடியுமா? – கார்த்திக், வேப்பம்பட்டு. ப: சட்டப் போராட்டத்திற்கு வாய்ப்பு ஏற்படக்கூடும். – பல அரசியல் சட்டத்திருத்தங்களுக்குப் பிறகே இது நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்தால் அதில் சட்டப் பிரச்சினைகள் வரக்கூடும். உச்சநீதிமன்றம், நீதிமன்றங்கள் எப்படி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் என்பது வழக்கின் தன்மையைப் பொறுத்தே அமையும். 2. […]
மேலும்....