கட்டுரை – விஸ்வகர்மா யோஜனாவும் கல்விக்கொள்கையில் அதற்கான ஏற்பாடுகளும்

… விழியன் … தேசியக் கல்விக்கொள்கை வரைவு மற்றும் இறுதி வடிவம் வெளியான போது இது குலக்கல்விக்கு வித்திடும் என முழக்கங்கள் வந்த போது, இது அதீத கற்பனை என்றனர் அதனை ஆதரிப்போர். இப்போது வெளியாகி இருக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டம் அதனை வெட்டவெளிச்சமாகக் காட்டியுள்ளது. அத்திட்டத்தில் எவ்வளவும் விஷமும் விஷமத்தனமும் உள்ளது எனப் பல கட்டுரைகள், விவாதங்கள் எனக் கிளம்பியுள்ளது. தமிழ்நாடு தவிர வேறு எங்கும் இதற்கான எதிர்ப்பு உள்ளது எனத் தெரியவில்லை. இந்நிலையில் கல்விக்கொள்கையில் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை – “சமூகநீதியை நிலைநாட்ட ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே செய்க!

… மஞ்சை வசந்தன் … ஒன்றிய அரசை ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குப் பதிலாள் என்று கருதப்படும் பி.ஜே.பி.., ஆரிய பார்ப்பனர்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமான, பலன்தரும் எந்த முடிவையும் ஓரிரு நாள்களில் செய்து முடிக்கும்போது, 95% மக்களுக்கு நன்மை தரும். எந்தவொரு கோரிக்கையும் அவர்கள் நிறைவேற்ற முன்வருவதும் இல்லை, விரைவு காட்டுவதும் இல்லை. எடுத்துக்காட்டாக ஆரியப் பார்ப்பனர்களுக்கு நன்மை தரும், பலன் அளிக்கும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மூன்று நாள்களில் செயல் படுத்தினார்கள். […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்! – கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு விளக்கம்

… தந்தை பெரியார் … பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம் என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன்படியோ வணங்குவதே இல்லை. மற்றெப்படியென்றால், “கடவுளை” மனிதனாகவே கருதிக்கொண்டு, மனித குணங்களையே அதற்கு ஏற்றிக் கொண்டு, தான் எப்படி நடந்துகொண்டான், தான் எப்படி நடந்து கொள்கிறான், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பனவாகியவைகளைப் பற்றிக் கவலைப்படாமல், தான் நடந்துகொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ […]

மேலும்....

தலையங்கம் – ‘‘வரும்… ஆனால் வராது” என்ற ஏமாற்றே மகளிர் 33% இடஒதுக்கீடு! உடன் அமல்படுத்த பி.ஜே.பி.யை தோற்கடிப்பீர்!

கடந்த 13 ஆண்டுகளுக்குமேல், நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா – புதிய நாடாளுமன்றக் கட்ட டத்தில் கூடிய முதல் கூட்டத்தில், மக்களவையில் நிறை வேற்றப்பட்டு இருக்கிறது என்பது முழு மகிழ்ச்சிக்கும், உண்மையான வரவேற்புக்குரியதாகவும் அமைய வில்லை என்பதே அப்பட்டமான உண்மையாகும். காரணம், இது மகளிருக்கு உடனடியாகப் பயன்படக் கூடியதாக இல்லை. இதனுள் பொதிந்துள்ள ஆபத்து. அது வருகின்ற பொதுத் தேர்தலில் நடைமுறைக்கு வராது –  […]

மேலும்....

காமராசர் மறைவு – 2.10.1975

“மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான். மக்களுக்கோ புத்தி இல்லை, தற்குறிகள் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவேதான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர்.” – தந்தை பெரியார் (‘விடுதலை’ 23.1.1965)

மேலும்....