உயர் கல்வி நிறுவனங்களில் ஊடுருவும் மதவெறிக் கூட்டம்! – முகப்புக் கட்டுரை
– மஞ்சை வசந்தன் மும்பையில் அய்.அய்.டி-யில் ‘பி.டெக்’ முதலாமாண்டு படித்து வந்த 18 வயது தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். அவர் அய்.அய்.டி விடுதியின் 7ஆம் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்கொலைக்கான குறிப்பு எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில், தர்ஷன் சோலங்கி கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று அவரது சகோதரி ஜான்வி உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியிருந்தனர். இதன் பின்னணியில், தலித் […]
மேலும்....