பெரியார் போராட்டங்களை விளக்கும் ஆவணமான ஆய்வு நூல்!

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர் பெரியாரை அறிந்து கொள்ள பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும் . பெரியாரியத்தை அறிந்து கொள்ள பெரியாரின் போராட்டங்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும்! ஆனால் பெரியாரையும், பெரியாரியத்தையும் ஒரு சேர அறிந்து கொள்ள பேராசிரியர் இரா. சுப்பிரமணி எழுதியுள்ள இந்த அருமையான நூலை கட்டாயம் படிக்க வேண்டும் ! பேராசிரியர் இரா. சுப்பிரமணி, சேலம் பெரியார் பல்கலைக்கழக தகவல் தொடர்புத் துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து, பணியாற்றி வருகின்றார்.பெரியாரின் […]

மேலும்....

அதானி-மோடி அந்தரங்கக் கூட்டணி பற்றி அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கை காவிகளின் கார்ப்பரேட் ஆட்சியைப் புரிந்துகொள்வோம்!

மஞ்சை வசந்தன்         கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வைச் சந்தித்த போது, அதானி, உலகப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். அதன்பிறகும் கூட, மிக நீண்ட காலம் மூன்றாம் இடத்திலேயே அதானி நீடித்திருந்தார். ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், பணக்காரர்கள் பட்டியலில் 12ஆம் இடத்தில் உள்ளார். இவர்களுக்கு இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசம் வெறும் 4 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதானி […]

மேலும்....

யாருக்காவது இந்துமதம் என்றால் என்ன என்று தெரியுமா?

தந்தை பெரியார்  சிந்திக்க வேண்டாமா? யாருக்காவது இந்து மதம் என்றால் என்ன என்று தெரியுமா? இந்து மதம் என்றால் சங்கராச்சாரிக்கும் தெரியாது, பண்டார சன்னதிகளுக்கும் தெரியாதே! சங்கராச்சாரியார் கூறுகின்றார்: இந்து மதம் என்று ஒன்று இல்லை. இதற்கு ஆரிய மதம், வைதிக மதம் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார். பண்டார சன்னதியைக் கேட்டால் எனக்கு சைவம் தான் பெரிது. இந்து மதம் வேறு என்கின்றார்கள். பட்டிக்காட்டில் வாழும் பாமரன் கொண்டாடும் மாரியாத்தா விழாவிற்கும், இன்று கொண்டாடும் விவேகானந்தர் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

‘‘பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடுநாள்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல, பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்’’ என்று பெரியாரே கூறியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா? (விடுதலை – 22.2.1959)

மேலும்....

சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை இராமச்சந்திரனார்

(நினைவு நாள்: பிப்ரவரி – 26) தோழர் ராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும், மனதில் உள்ளதை சிறிதும் எவ்வித தாட்சண்யத்திக்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறு கொண்டிருந்த காலத்தில் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தாலுகா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம், ஒருபொதுக் கூட்டத்தில் பேசும்போது, இனி இந்தக் […]

மேலும்....