முகப்புக் கட்டுரை: மோகன் பகவத்தின் முகமூடி வித்தைகள்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!! மஞ்சை வசந்தன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் எவை என்று நாம் தெரிந்து கொண்டால்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் ஏமாற்றுப் பேச்சுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆர்.எஸ்.எஸ். சட்டவிதி “The aims and objects of the sangh are to weld together the diverse groups within Hindu Samaj and revitalise and rejuvenate the same on the basis of its Dharma and Sanskrit, that […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்! தீபாவளிப் பண்டிகை

சித்திரபுத்திரன் வருகுதப்பா தீபாவளி _ வழமைபோல். நீ என்ன செய்யப் போகிறாய்? தம்பீ! பழையகால சாஸ்திரம் இன்றைக்கு உதவாது இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்தான் அல்லது அது அசைக்கப்பட்டால்தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்திற்கு மாறும் அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால்தான் திருந்தும். ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை; அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது. […]

மேலும்....

இரத்தச் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உணவுக்குப் பின் நடக்க வேண்டும்

உணவு உண்டபின் இரண்டுநிமிட பொதுவான நடை உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் “ஸ்போர்ட்ஸ் மெடிசின்’’ (sports medicine) என்கிற பத்திரிகையில் வெளிவந்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின்படி உணவுக்குப்பின் மெதுவான நடை இரத்தச் சர்க்கரையின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் தாக்க கூறுகிறது. தற்போது இந்திய நாட்டில் 77 மில்லியன் (ஏழு கோடியே எழுபது இலட்சம்) சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இது 2045 ஆண்டில் 134 மில்லியனாக (13 கோடியே 40 லட்சமாக) அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ள நிலையில் நாம் விழிப்புணர்வு […]

மேலும்....

தலையங்கம் : பெரியாரின் முன்னோக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!

மகளிர் உரிமைப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் கடந்த 29.9.2022 அன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கொடுத்த ஒரு தீர்ப்பு, சிறந்த அமைதிப் புரட்சிக்கு அடிகோலும் ஓர் அரிய தீர்ப்பாகும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜஸ்டிஸ் D.Y. சந்திரசூட், ஜஸ்டிஸ் A.S.போப்பண்ணா, நி.ஙி.பர்தீவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு அது! திருமணம் ஆகாத பெண்கள் கருவுற்றாலும்கூட அந்தக் கருவை குறிப்பிட்ட கால அளவு -_ கரு வளர்ச்சி அடைந்தாலும், சட்டப்படி பெண்கள் தங்கள் குழந்தை பிறப்பை விரும்பாது கருவைக் […]

மேலும்....

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

நினைவுநாள் 22.10.2022 தமிழ், தமிழர் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் தன்னைச் சுற்றி இருக்கும் சமூகத்திற்கும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தடுப்புக்காவல், கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு உட்பட்டவர். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவராகவும் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் இயக்கத்தில் பல பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்பட பணியாற்றியவர்தான் கு.வெ.கி.ஆசான்.

மேலும்....