முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்க்கும் திராவிடர் திருநாளும்! தமிழ்ப் புத்தாண்டும்!
மஞ்சை வசந்தன் இந்து மத சாஸ்திரப்படியும் தை முதல் நாளே புத்தாண்டு! ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள் என்ற தமிழரின் கணக்கீட்டை இந்து மத சாஸ்திரமே ஏற்கிறது. நாரதருக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவை 60 வருடங்கள் என்பதும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. நாரதரும் கிருஷ்ணனும் சேர்ந்து (புணர்ந்து) 60 பிள்ளைகளைப் பெற்றனர். “பிரபவ’’ தொடங்கி 60 ஆண்டுகள்தான் அந்தப் பிள்ளைகள் என்று அறிவுக்கும், நடைமுறைக்கும் ஒவ்வாத ஒரு புராணக் கதையைப் புனைந்து, ஆணும் ஆணும் பெற்ற 60 […]
மேலும்....