மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (98)
மகப்பேறு (PRAGNANCY) உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் அடிப்படை வாழ்வியல் என்பது “இனப்-பெருக்கம்’’ (Progeny) என்பதே ஆகும். இனப்பெருக்கம் செய்ய பருவமடைய வேண்டும். பருவமடைய உயிரிகள் வளர்ச்சியடைய வேண்டும். வளர்ச்சியடைய உணவு உண்ண வேண்டும். உணவு உண்டால் கழிவு உற்பத்தியாகும். கழிவுகளைவெளியேற்ற வேண்டும். ஆக, உயிரிகளின் அடிப்படையான இனப் பெருக்கத்தை முன்னிட்டே உடலின் அனைத்து செயல்பாடுகளும், அச்செயல்-பாடுகளை செயல்படுத்த உறுப்புகளும் தோன்றுகின்றன. உயிரிகளில் பல முட்டை-யிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. (ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள், பறப்பன, நீரிலும், நிலத்திலும் வாழும் […]
மேலும்....