ஆசிரியர் பதில்கள்: முகமூடியை கழற்றிக் காட்டவேண்டும்!

கே: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை ஒத்தி வைத்துள் ளார்களே! உள்நோக்கம் என்னவாயிருக்கும்? – சாமிநாதன், திருச்சி. ப: வெளியில் சொல்லப்படும் காரணம்; அதை வெளியில் நடத்திட அனுமதி-யாமல், ஒரு குறிப்பிட்ட இடத்தில், சுற்றிப் பாதுகாக்கப்பட்ட இடத்தில் நடத்திட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகக் கூற்று. உண்மைகள் வேறு இருக்கலாம். ஏனெனில், அவர்கள் ‘Hidden Agenda’ என்ற மறைமுகத் திட்டங்களோடு செயல்படும் அமைப்பினர் என்ற உண்மை உலகறிந்ததாகும். கே: பத்து விழுக்காடு […]

மேலும்....

கட்டுரை :கணக்கெடுப்பும் விடிவும்

முனைவர் வா.நேரு “சர்வதேசப் புள்ளி விவரங்களை எதிர் கொள்ளவோ மறுதலிக்கவோ நம்மிடம் புள்ளி விவரங்கள் இல்லாமை மிகப்பெரிய பலவீனம். கொள்ளை நோய்த் தொற்றின்போது லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர் நோக்கி நடந்து சென்றனர். அவர்கள் குறித்த புள்ளி விவரம் அரசிடம் இல்லை. ஊடகங்களில் கேள்வி எழுந்த பிறகாவது நமது தொழிலாளர் நலத்துறை அமைச்சகமோ, புள்ளி விவரத் துறையோ விழித்துக் கொண்டதா என்றால் அதுவும் இல்லை.” இது 5.11.2022 வந்த ‘தினமணி’ தலையங்கத்தில் ஒரு பகுதி. முறையான […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (304)

மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆற்றிய உரை… – கி.வீரமணி “இந்த அரங்கத்திற்கு, மிகச் சிறந்த கலைஞரான எம்.ஆர்.ராதாவின் பெயர் வைக்கப் பட்டுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பவதையே கடமையாகக் கொண்டிருந்த அவருடைய பெயர் இந்த அரங்கத்திற்கு வைக்கப்பட்டிருப்பது பொருத்தமானதே ஆகும். தந்தை பெரியார் தமது வாழ்நாளெல்லாம் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர். சமூகச் சீர்திருத்-தங்களுக்காகவும் சமூக நீதிக்காகவும் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் அவர் துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். அவர் அனுபவித்த துன்பங்களாலும் அவர் செய்த […]

மேலும்....

காலத்தால் அழியா கலைவாணர்…

“எவனொருவன் தன்னலமில்லாமல்,பயமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு ஒரு புரட்சி வீரனுமாவான் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே எடுத்துக் காட்டாகும்” என்று தந்தை பெரியாராலும், “சமூக விஞ்ஞானி” என்று அறிஞர் அண்ணாவாலும், கலையுலகம் கண்டெடுத்த முத்து, நல் உழைப்பால் உயர்ந்த உத்தமர், கலையுலகிற்கு குளிர் தருவாக அவர் இருந்தார். ஏழை எளிவர்களின் பக்கம் அவரது கொடைக்கரம் நீண்டு கொண்டே இருந்தது. அவரில்லாமல் படங்கள் வெற்றி பெறுவது இயலாத ஒன்றாயிருந்தது என்று டாக்டர் கலைஞராலும் பாராட்டப்பட்டவர்தான். […]

மேலும்....

மீனாம்பாள் சிவராஜ்

மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் 1902ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 26 ஆம் நாள் இரங்கூனில் பிறந்தார். இவர் பர்மாவிலே கல்வி கற்றுபின் மேற் படிப்புக்காக சென்னை வந்தார். இவருடைய குடும்பம் செல்வந்தர் குடும்பம். தமிழ்நாட்டில் அவருடைய குடும்பம்தான் முதன்முதலில் கப்பலோட்டி யது. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், சீர்திருத்தக் கருத்துகளுக்காகவும் சுயமரி யாதை இயக்கத்தோடு அணுக்கமான உறவில் இருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஆதி திராவிட மாநாடுகள், தாழ்த்தப்பட்டோருக்கான இயக்கங்களையும் கட்டி இருக்கிறார். 1935இல் அம்பேத்கர் மதமாற்றத்தைப் பற்றிப் பேசுகின்றபோது […]

மேலும்....