சிறுகதை : ஆமை புகுந்த வீடு

அ.அநபாயப் பாண்டியன் சலசலவெனப் பறவைகளின் சிறகொலி பொழுது புலரப் போவதை உணர்த்தியது. எங்கிருந்தோ சில பறவைகளின் சங்கீத ஒலி அந்த அதிகாலைப் பொழுதை அழகாக்கி-யிருந்தது. அந்த அதிகாலை வேளையில், இராமலிங்க அய்யரின் வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. கூடவே சாமி, சாமி என்ற குரலும்! தன் நித்திரைக் கயிறுகள் அறுபட்ட நிலையில் சடக்கென எழுந்த அய்யர், தன் கழுத்தில் கைகளைப் போட்ட வண்ணம் உறங்கிக் கொண்டிருந்த தன்னிரு பெண் குழந்தைகளையும் கண்டு, அவர்களின் கைகளை நீக்கிவிட்டு […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (104)

பாரதி – யார்? நேயன் “சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாரதி பாடியதை எடுத்துக்காட்டி போற்று-வோர் உண்டு. பாரதிக்கு முன், காலத்தால் முந்தியும் கருத்தால் ஓங்கி வளர்ந்த வள்ளலார் பாடியதை யார் புகழ்ந்துரைக்கிறார்கள்? வள்ளலார் 1865ஆம் ஆண்டிலேயே ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ நிறுவியவர், அவர் பாடுகிறார். “சாதியு மதமுஞ் சமயமுந் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையுந் தணந்தேன்’’ என்றும், “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலா மண்மூடிப் போக” என்றும், கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (296)

கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி மறைவு கி.வீரமணி புதுவை ஆளுநர் மாளிகையில் சங்கராச்-சாரியாருக்கு வரவேற்பு அளித்ததுபற்றி, 27.6.1999 அன்று சிதம்பரத்தில் செய்தியாளர்-களிடம் எனது கண்டனத்தைத் தெரிவித்தேன். அதில், ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைப்படியே பா.ஜ.க. இயங்குகிறது. ஆர்.எஸ்.எஸ்.-காரர்களையே பி.ஜே.பி. ஆட்சியில் மாநில ஆளுநர்களாக நியமனம் செய்துவருகிறது. அதில் ஒருவர்தான் புதுவை ஆளுநர் ரஜினிராய் அவர்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமனம் செய்ததன் விளைவு -_ மதச்சார்பின்மைக்கு எதிராக சங்கராச்சாரியாருக்கு புதுவை ஆளுநர் மாளிகையில் (ராஜ் நிவாஸ்) வரவேற்பளித்த செயல். இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : ஆரிய ஆதிக்கப் பின்னணியும் ஆளுநரின் திராவிட எதிர்ப்பும்!

மஞ்சை வசந்தன் பி.ஜே.பி. அரசியல் கட்சி என்பது ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரிய அமைப்பின் அரசியல் வடிவம். இரண்டின் நோக்கங்களும், சித்தாந்தங்களும் ஒன்றுதான். ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தங்களைப் பின்பற்றி, ஆட்சி அதிகாரத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ். இலக்குகளை அடைவதே பி.ஜே.பி.யின் செயல்திட்டம். எனவே, பி.ஜே.பி.யில் உள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை, செயல் திட்டத்தை ஏற்பவர்களேயாவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்டவர்களையே பி.ஜே.பி. ஆளுநர்களாகவும், அதிகாரிகளாகவும், உயர்நிலை நிருவாகிகளாகவும் பணியில் அமர்த்துகிறது. அப்படி தமிழ்நாட்டில் ஆளுநராக அமர்த்தப்பட்டவரே ஆர்.என்.ரவி அவர்கள். இந்தியாவிலே தமிழ்நாடு மட்டுமே ஆர்.எஸ்.எஸ். […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்மாரியம்மன் திருவிழா

தந்தை பெரியார் கோடை காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் திருவிழா என்று ஒன்று நடந்து வருகிறது. இந்த மாரியம்மன் கடவுள் கிராம தேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி மாரி ஆகிவிட்டாள் என்பதாகும். இந்த மாரி இல்லாத கிராமமே கிடையாது. ஆகவே, இவள் கிராம தேவதை ஆகி கிராம மக்கள் எல்லோருக்கும் கடவுள் ஆகிவிட்டாள். இந்த ரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் கருதத்தக்கதாகும். இந்த ரேணுகை […]

மேலும்....