தலையங்கம் : அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பேசலாமா?

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தொடர்ந்து, தனது பதவியின் மாண்புக்கும், மரியா தைக்கும் இழுக்குத் தேடிடும் வகையில், பிரச்சினைக்குரியதாகக் கருதப்படும் கொள்கைகளைப்பற்றி விமர்சனம் செய்வது (Controversial Stories) அரசமைப்புச் சட்டப்படி அவர் எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது; அவரது அதிகார வரம்பின் அத்துகளை மீறிய நடவடிக்கை என்பதால் கண்டனத்திற்குரியதாகும். ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆரியர் – திராவிடர் ஆராய்ச்சி சில நாள்களுக்குமுன் அவரது ஆரிய- திராவிடர் ஆராய்ச்சியை உதிர்த்துள்ளார். அது அபத்தமானதாகவும், கலாச்சார மற்றும் மொழி பண்பாட்டுக்கு நேர் […]

மேலும்....

திராவிட லெனின் டி.எம்.நாயர்

நினைவு நாள்: 17.7.1919 லண்டன் நாடாளுமன்றத்திற்குச் சென்று பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் நிலை குறித்து டி.எம்.நாயர் எழுப்பிய சங்கநாதம் (அவரது ஆங்கிலப் பேச்சு, ஆங்கிலேயரையும் ஈர்த்து சொக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தது) லண்டன் ஏடுகளில் பரபரப்பாக வெளியிடப்பட்டது.

மேலும்....