பெரியார் பேசுகிறார் ! மூட நம்பிக்கைகளை மாய்த்து மனிதத் தன்மையை வளர்க்கவும்

தந்தை பெரியார் இது பகுத்தறிவுக் காலம்; புரட்சி யுகமாகும்; மூட நம்பிக்கைகள் சரிந்து பகுத்தறிவுக் கொள்கைகள் மலை போல வளரும் காலம் இது என்று குறிப்பிட்டு, அதற்குப் பல உதாரணங்களையும் எடுத்துச் சொன்னார்கள். அவதார புருஷர் வாக்கு, ரிஷிகள் வாக்கு, ராமன் வாக்கு என்பதெல்லாம் காற்றில் பறக்கின்றன. பிரபு வந்து சொன்னாலும் கோவிலை இனி எவனும் கட்டமாட்டான். இருக்கிற கோவில் போதும்; பள்ளிக்கூடம். ஆஸ்பத்திரி கட்டு என்றுதான் சொல்வான். இது புரட்சி யுகம் என்பதற்கு சக்கரவர்த்திகள், சமஸ்தானாதிபதிகள் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்!

நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன் தந்தை பெரியார் தோழர் வீரமணி அவர்களைக் கேட்டுக் கொண்டபோது அவர் சென்னை யில் வக்கீலாகத் தொழில் நடத்திக் கொண்டு கழக வேலையையும், பத்திரிகை வேலையையும் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். அது எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. என்றாலும் அந்த அளவுக்கு ஆவது கிடைத்த அனுகூலத்தை விடக்கூடாது என்று கருதி அவரை கழகத் துணைப் பொதுக்காரியதரிசியாக தேர்ந்தெடுக்கச் செய்தேன். இந்த நிலையில் தோழர் நரசிம்மன் அவர்களுக்கு ஒரு சங்கடமான நிலை ஏற்பட்டது. அதாவது […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்! சரஸ்வதி பூஜை

தந்தை பெரியார் சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து, அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்!

நான் யார்? தந்தை பெரியார் உங்கள் சொந்த எதிரியா? உங்கள் இன எதிரியா? உங்கள் கொள்கை எதிரியா? உங்கள் உத்தியோகம், பதவி பற்றி பொறாமைப்-படுகிறவனா? அல்லது இந்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பவனா? அப்படிச் செய்தாவது, ஏதாவது பலன் பெறவேண்டும் என்கிற ஆசையிலோ, நிலையிலோ உள்ளவனா? இதுவரை என் பொது வாழ்வின் பயனாக நான் ஏதாவது பலன் பெற்றவனா? அல்லது எனது வாழ்க்கைத் தரத்தையாவது உயர்த்திக் கொண்டவனா? உண்மையில் நான் பார்ப்பன துவேஷியா? எந்தப் பார்ப்பனருக்காவது நான் சொந்தத்தில் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : ஜாதி ஒழித்து சமத்துவம் காண்போம்!

தந்தை பெரியார் சமுதாயத்தில் மாற்றம் செய்ய விரும்பும்போது உலகத்தில் எதிர்ப்பு வருவது இயற்கையே. ஆனால், எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டினாலும் மாறுதல் இருந்தே தீரும். மாறுதல் செய்ய விரும்புபவன் கீழே விழுந்து பல கஷ்டங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான். பின், இரயிலின் அவசியத்தை உணர்ந்து இரயிலில் ஏறிப் பிரயாணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது, மண்ணெண்ணெய் கூடாது என்று கூறியவர்கள் கூட இன்று மின்சார விளக்குகளைப் […]

மேலும்....