சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

பெரியாரின் கனவெனும் பாத்திரத்தில் நிரம்பிய துளிகள் நாங்கள்! நூல் குறிப்பு : நூல் பெயர் : மரபுகளை உடைப்பவள் ஆசிரியர் : கௌதமி தமிழரசன் வெளியீடு : கலப்பை பதிப்பகம் பக்கங்கள் : 144 விலை : ரூ.200/- மேலோர் கீழோரும் உண்டோ? உயர்வும், தாழ்வும் பிறப்பினாலோ? குணமது குற்றமானால் கீழோர்_ இங்கே குடியதும் ஒன்றே… அது மானுட இனமே! வாழும் உரிமையும் அனைவர்க்கும் சமமே! கருவறை தொழில் மட்டும் போதும் என்றே திரிகின்ற பேதைகள் அல்லர் […]

மேலும்....

நாஸ்திகம்

நூல் குறிப்பு : நூல் பெயர்: ‘கடவுள் கற்பனையே’ ஆசிரியர்: ஏ.எஸ்.கே வெளியீடு: எதிர் வெளியீடு பக்கங்கள்: 138 விலை: ரூ.90/- கம்யூனிஸ்ட்கள் நாஸ்திகர்களா? ஆம்! கம்யூனிஸ்ட்கள் நாஸ்திகர்-கள்தாம்! ஆனால், நாஸ்திகம் என்பது ‘அ’ னா ‘ஆ’ வன்னாதான். கம்யூனிஸ்ட்கள் மேலும் பல படிகள் சென்று தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் (Dialectical Materialists)ஆவார்கள். ‘பொருள் முதல் வாதம்’ என்றால் என்ன என்பதை முதலில் பார்த்துவிட்டு பிறகு ‘தர்க்க இயல் பொருள் முதல்வாதம்’ என்றால் என்ன என்பதைப் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

நூல் குறிப்பு: நூல் பெயர்: பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் ஆசிரியர்: நா. வானமாமலை வெளியீடு: அலைகள் வெளியீட்டகம், எண்.5/1ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை-600 089. கைபேசி : 9841775112 பக்கங்கள் : 76; விலை: ரு.65/- மீமாம்சத்தின் ஸ்தாபகர் ஜைமினி எனும் அறிஞர். தமிழ்நாட்டு நக்கீரர், அவ்வையார் என்ற புலவர்கள் பல காலங்களில் பலர் இருந்ததைப்போன்று, பல ஜைமினி முனிவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இது ஒரு கோத்திரப் பெயராக இருக்கலாம். […]

மேலும்....

வேதங்களில் மொழியும் இலக்கியமும்

நூல் பெயர்: ‘வேதங்கள் ஓர் ஆய்வு’ நூல் ஆசிரியர்: சனல் இடமருகு தமிழில்: த. அமலா பக்கங்கள்: 120 விலை: 90/- வேத மந்திரங்கள் உருவம் பெற்ற காலத்தில், ஆரியர்கள் பயன்படுத்தி வந்த மொழிக்கு பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதுபோன்று இலக்கணத்திலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. வேதங்களோ பார்ப்பனர்களின் இதயத்திலேயே ஒளிந்து நின்றது. அதை மாறிய சூழ்நிலையில் மொழியின் மூலம் அறிந்துகொள்வது சிரமமாக இருந்தது. யாஸ்கரின் நிருத்தமும், ஸாயணாச்சாரியாரின் வேத பாஷ்யமுமே வேதங்களைக் கடந்து செல்ல இன்று […]

மேலும்....

சிறந்த நூலில் இருந்து சில பக்கங்கள்…

பெரியார் – வாசகர் உறவு நூல் குறிப்பு : புத்தகத்தின் பெயர் : ‘ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?’ தந்தை பெரியாரின் இதழியல் ஆய்வும் தொகுப்பும் : இரா. சுப்பிரமணி பதிப்பகம் : விடியல் பதிப்பகம் விலை : 1000/- பக்கங்கள் : 800 இதழ்களின் ஆதாரமே வாசகர்கள் தான் என்பதனால் இதழாளர்கள் எப்போதும் வாசகர்களுடனான தமது உறவைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதுண்டு. தந்தை பெரியார் மக்களிடம் இயல்பாகவும், எளிமையாகவும் பழகும் பண்புநலன்கள் கொண்டவர் […]

மேலும்....