வைக்கம் போராட்டம்

நூல் குறிப்பு : நூல் பெயர் : வைக்கம் போராட்டம் ஆசிரியர் : பழ. அதியமான் பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள் : 648 விலை : ரூ.325/- வைக்கம் – கேரளத்திலுள்ள ஊரின் பெயர்; தமிழகத்திற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான்! வைக்கம் போராட்ட வரலாற்றை ஆராய்ந்து, ஓர் ஆவணமாக, கள நிலவரத்தைத் தேதி வாரியாக ஆதாரங்களோடு படைத்த இந்த நூலாசிரியர் பழ. […]

மேலும்....

சிந்துவெளி திறவுகோல்- பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்

நூல் : சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல் (சிந்து வெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் நேர்காணல் ) வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை முதல் பதிப்பு 2024; – பக்கங்கள் : 98 – விலை : ரூ.120/-_ சிந்து வெளி அகழாய்வு முடிவுகள் வெளியான நூற்றாண்டு நிறைவு நாள் (20.09.2024) கருத்தரங்கங்களும் சிறப்புச் சொற்பொழிவுகளும், சமூக வலைதளங்களில் கட்டுரைகளும், புகைப்படங்களும், போஸ்டர்களுமாகக் காணக்கிடைக்கும் இவ்வேளையில், சிந்து வெளி பற்றிய சுவையான தகவல்களைத் தரும் நூல் […]

மேலும்....

திராவிடக் கொள்கையின் வெற்றியை பறைசாற்றும் ஆவணம்- வை.கலையரசன்

நூல் : கலைஞரின் பெரியார் நாடு ஆசிரியர் : ப.திருமாவேலன் வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம், ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24 பக்கங்கள் : 144 விலை : 160/- ஆரியத்தின் வஞ்சகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட திராவிடர் இனத்தின் விடியலாய்த் திகழ்ந்த அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பட்டறையில் பயிற்சி பெற்று உருவாகி அதனை, நானிலம் எங்கும் பரப்பிட தம் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரே பிற்காலத்தில் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்று, […]

மேலும்....

மணக்கும் தமிழ் – பெரு. இளங்கோ, திருவொற்றியூர்.

நூல் : மணக்கும் தமிழ் ஆசிரியர் : முனைவர் கடவூர் மணிமாறன் வெளியீடு : விடியல் வெளியீட்டகம் பக்கங்கள் : 112 விலை : ரூ.120/–_ எழுத்தாள்வோர்- தனித்தமிழை எடுத்தாள்வோர் அருகி வரும் இக்காலத்தில் தனித்துவமாய் தமிழில் பல நூல்கள் படைத்து, தாம் ஓர் எழுத்தாளர் என்பது மட்டுமின்றி, தமிழ் இலக்கண மரபு வழிக் கவிதைகள் யாப்பதில் வல்லவர் என்பதையும் ஒரு சேரப் பெற்று விளங்குபவர் கடவூர் மணிமாறன். பாவளம் சேர்த்தும் நாவளம் கொண்டும் பல்வேறு நாடுகளுக்கும் […]

மேலும்....

பெரியார் – அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு

  நூல் : பெரியார் அம்பேத்கர்  இன்றைய பொருத்தப்பாடு  ஆசிரியர் : ஆ. இராசா  வெளியீடு : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் – முதல் பதிப்பு : 2023 பக்கங்கள் : 96 விலை : ரூ.100/— மறைந்த பின்னும், கடந்த 50 ஆண்டுகளாக இன்றும் எதிரிகளின் தூக்கத்தைக் கெடுப்பவராக இருந்து வருபவர் பெரியார். எதிரிகளின் வெறித்தனத்தால் அவரது சிலைகள் இன்றும் சேதப்படுத்தப்படுவதே அதற்கான சான்று! மறைந்து 68 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றும் அம்பேத்கரின் சிலைகளை எதிரிகள் […]

மேலும்....