ஹிந்து அறநிலையத் துறையின் பணி இதுவா?

நீதிக்கட்சியான திராவிடர் இயக்க ஆட்சியின் மகுடமுத்து போன்ற சாதனைகளில் முக்கியமானது, பலத்த எதிர்ப்புக்கிடையே, 2, 3 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு, (1925 முதல்) 1927ல் நிறைவேற்றப்பட்ட ‘தி மெட்ராஸ் ஹிந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம்’ Act II of 1927 ஆகும். இச்சட்டத்தின்படி, கோயில்கள், மடங்கள் ஆகியவை தங்கள் சொந்த சொத்துக்கள் போல் பொதுச் சொத்துக்களை அனுபவித்ததையும், பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டம்போல் பக்தியின்பேரால் சரண்டிக் கொள்ளையடித்ததையும் தடுத்து நிறுத்தி, தமிழ்நாடு (அப்போது சென்னை) அரசின் ஒரு துறையின்கீழ் _ […]

மேலும்....