விமர்சனத்திற்கல்ல, விடிவுக்கானது மணமுறிவு!- திருப்பத்தூர் ம.கவிதா

இரண்டு நல்ல மனிதர்களிடம் நடக்கும் மோசமான திருமணம் என்றொரு புதிய கருத்தைச் சொல்கிறீர்கள், இதைக் கொஞ்சம் விளக்கிச்சொல்ல முடியுமா? என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் அவர்களிடம் நேர்காணல் எடுக்கிற நெறியாளர் கேட்கும் போது, “ஆமாம். இரண்டு பேரும் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர்கள். அவர்களைச் சேர்த்து வைப்பது சில நேரங்களில் மோசமான திருமணமாக இருக்கும். ஏனெனில், ஒருவருடைய உண்மையான சுபாவம் யாருக்குத் தெரியும் என்றால் அவருடைய நெருக்கமான துணை என்று சொல்லப்படுபவருக்குத்தான் தெரியும். ‘‘இவ்ளோ நல்லா […]

மேலும்....

‘‘நீ எதற்கு எங்களுக்கு ராஜாவாக இருக்க வேண்டும்?’’ தந்தை பெரியாரின் மரண சாசனம்!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை’ என்ற தனது வார்த்தைகளுக்கு, தானே இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், தந்தை பெரியார் அவர்கள். மரணம்  காத்துக்கொண்டிருக்கும் சூழலில்கூட ஒரு மனிதரால் இவ்வளவு பேச முடியும் என்பதும், இத்தனை செய்திகளைப் பதிவு செய்யமுடியும் என்பதும், வெவ்வேறு கோணங்களில் சிந்திக்க முடியும் என்பதும், பேசும் ஒவ்வொரு வரியிலும் ஒரு தத்துவம் அடங்கி இருக்கும் என்பதும் வரலாற்றுப் பேரதிசயம் தான்! மறைவதற்கு ஆறு நாட்கள் முன்புகூட ஒரு மனிதரால், தனது கொள்கையை இத்துணை வீரியமாக […]

மேலும்....

பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்…- தஞ்சை பெ. மருதவாணன்

பெண்ணியப் புரட்சி பேசும் இரட்டை இலக்கியங்கள் அ) 1. பெர்ட்ரண்ட் ரசல் அவர்களின் ‘திருமணமும் ஒழுக்கமும் (Marriage and Morals)’ எனும் நூலும் தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ எனும் நூலும் இருபதாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட, பெண்ணியப் புரட்சி பேசும் இரட்டை இலக்கியங்கள் என்று கருதத்தக்க பெருமை உடையவை ஆகும். 2. ரசல் அவர்களின் திருமணமும் ஒழுக்கமும் எனும் உலகப் புகழ் பெற்ற நூல் 1929ஆம் ஆண்டு வெளிவந்த நூல் ஆகும். அக்காலத்தில் வேறு […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு (11) மனச்சோர்வு (Depression)

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் மனச்சோர்வு என்றால் என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மனச்சோர்வு என்பது மருத்துவ அறிவியலால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலதரப்பட்ட அறிவியலாளர்களிடம் இருந்து இதற்கான ஒரு தெளிவான கருத்தொற்றுமையைக் கேட்டுப் பெற்றிருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் வரையறை யின்படி மனச்சோர்வு: 1. எந்த வித புறக்காரணங்களும் இல்லாமல் அல்லது புறக்காரணங்களின் இயல்பை மீறி ஒரு தொடர்ச்சியான மனக்கவலையை எந்த நேரமும் கொண்டிருப்பது. […]

மேலும்....

தமிழரா? ஆரியரா? என்று களம் காணாதது ஏன் ?- குமரன் தாஸ்

தற்போதுள்ள நிலையில் தமிழ்ச் சமூகம் ஒரு ஜாதிய சமூகம் என்பதை நாமறிவோம். அதாவது, ஜாதிய அடிப்படையிலான சுரண்டலும் ஒடுக்கு முறையும் அதற்கு எதிரான போராட்டமுமே நமது சமூகத்தை இயக்கிச் செல்லும் முதன்மைக் காரணியாக உள்ளது. இன்னும் பல ஒடுக்கு முறைகளும் அதற்கெதிரானப் போராட்டங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக ஆணாதிக்கம், மொழியாதிக்கம், மத ஆதிக்கம் என்பவையும் அவற்றுக்கெதிரான போராட்டங்களும் நடைபெறுகின்றன. இவையும் நமது சமூகத்தின் அடிப்படையான பிரச்சனைகள்தாம். இவையும் தீர்க்கப்பட வேண்டியவையே! ஆனால், இவையல்லாத வேறு முரண் களையே இன்றைய […]

மேலும்....