1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில்தான் ‘‘ஸ்டாப் செலக்ஷன் போர்டு’’
ஏற்படுத்தப்பட்டு உத்தியோக நியமனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது.
அதற்குமுன், அந்தந்த இலாகா மூலமாகவே பார்ப்பனர்கள் ஏராளமாக
வேலைக்கு நியமிக்கப்பட்டு வந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?