பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் அட்டையிலே இப்படி தொலைநோக்கு என்பதில் பழைய ‘ர்ஹ்’ இடம்பெற்று இருக்கிறது. சட்டப்படி இது தவறு. தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி எம்.ஜி.ஆர் அரசு தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்போர் இதனை நடைமுறைப்படுத்திப் படித்தும், எழுதியும் வருகின்றனர்.
ஆனால், பா.ஜ.க.வுக்கு மட்டும் குமட்டுகிறது. காரணம் இதனை அறிமுகப்படுத்தியது தந்தை பெரியார். பெரியார் மண்ணில் கால் ஊன்ற கால்கடுக்க முயற்சிக்கும் இந்தக் காவிகள் என்னும் நச்சுச் செடி முளைக்க அனுமதிக்கலாமா? சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பான இந்தப் பிற்போக்குச் சக்திகளை வீழ்த்துவீர்!