கவிதை – சமூக விடுதலை

பிப்ரவரி 16-28 2021

சரியான புரிதல் சரியான

                சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது;

சரியான சிந்தனை சரியான

                மொழிக்கு இட்டுச் செல்கிறது;

சரியான மொழி சரியான

                செயலுக்கு இட்டுச் செல்கிறது;

சரியான செயல் சரியான

                வாழ்க்கைக்கு இட்டுச் செல்கிறது;

சரியான வாழ்க்கை சரியான

                முயற்சிக்கு இட்டுச் செல்கிறது;

சரியான முயற்சி சரியான

                விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்கிறது;

சரியான விழிப்புணர்வு சரியான

                மனஓர்மைக்கு இட்டுச் செல்கிறது;

சரியான மனஓர்மை சரியான

                அறிவுடைமைக்கு இட்டுச் செல்கிறது;

சரியான அறிவுடைமை சரியான

                விடுதலைக்கு இட்டுச் செல்கிறது.

– புத்தர்

(குறிப்பு: தந்தை பெரியார் ‘உண்மை’ முதல் இதழின் முன்அட்டையில் ‘புத்தர்’ படத்தினை வெளியிட்டார். அதே காலகட்டத்தில் வெளிவந்த ‘துக்ளக்’ இதழ் ‘கழுதைகள்’ படத்தை முன்அட்டையில் வெளியிட்டது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *