Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழ்நாட்டுப் பட்டிதொட்டிகளில் எல்லாம் புகுந்து சுயமரியாதைக் கொடியைப் பறக்கவிட்டு ஏராளமான மக்களைச் சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர்களாக ஆக்கி,

சமய சமுதாயத் துறையில் மக்களிடையே ஒரு மாபெரும் மாறுதலை உண்டாக்க பெரியாருக்கு ஒரு வலதுகை போல் இருந்தவர்தான் ஊ.பு.அ.சவுந்திர பாண்டியனார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?