1921ஆம் ஆண்டு ஒரு வயது முதல் 10 வயதுக்குள் பால்ய விவாகம் செய்து விதவையான சிறுமிகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக
இருந்தது என்பதும், பெண்களின் திருமண வயது குறைந்தது 14 ஆக இருக்க வேண்டும் என்று சென்னை சட்டசபையில் 1925 ஆம் ஆண்டு மசோதா கொண்டு வரப்பட்டபோது, ‘திவான் பகதூர்’ டி.ரங்காச்சாரி உட்பட பல பார்ப்பனர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
