வாழ்வில் இணைய…தோழியர் தேவை

2024 Uncategorized அக்டோபர் 16-30 2024

வயது 30, Ph.D., படித்து
தனியார் துறையில் மாத வருவாய் ரூ.1,00,000/- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 35, B.A., படித்து
தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000./- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, B.Tech; M.B.A., படித்து அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.1,00,000/- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, L.L.B., படித்து
சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.45,000/- பெறக்
கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 27, B.E., படித்து
தனியார் துறையில் மாத
வருவாய் ரூ.40,000/- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 41, B.Sc., படித்து
அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.75,000/- பெறக்
கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 28, M.B.A., படித்து
தனியார் துறையில் மாத வருவாய் ரூ.1,00,000/- பெறக்
கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 46, B.Com., படித்து
அரசு துறையில் மாத வருவாய் ரூ.1,00,000/- பெறக்
கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 38, B.A., படித்து தனியார்
துறையில் மாத வருவாய் ரூ.15,000/-
பெறக்கூடியவரும் மணமுறிவும்
பெற்ற தோழருக்கு மணமுறிவு
உள்ளவராகவும் துணையை இழந்த
வராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

வயது 41, FIDM., படித்து தனியார்
துறையில் மாத வருவாய் ரூ.1,00,000/-
பெறக்கூடியவரும் மணமுறிவும்
பெற்ற தோழருக்கு மணமுறிவு உள்ளவராகவும் துணையை இழந்த
வராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.