நான் குற்றச் செயல்கள் புரிந்தா சிறைக்குப் போனேன்? ஜாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேன். ஜாதிக்கு ஆதாரமான சட்டத்தை எரித்தேன்! இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறை! இதைவிட பெரும்பேறு உண்டா? என்று பெரியார் கேட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
(‘விடுதலை’- 9.11.1957)