Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

Contents

ராஜகோபாலாச்சாரியார் அமைச்சரவை பதவி விலகி விட்ட பிறகும் அவரும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் மாதச் சம்பளம் பெற்று வந்தனர் என்பதும், 1940-ல் தந்தை பெரியார் எதிர்ப்புத் தெரிவித்த பிறகுதான் ஆளுநர் ஆணையிட்டு அதனைத் தடுத்து நிறுத்தினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?


JULY 16-31