பல்வேறு சிக்கல் நிறைந்த நாட்டில் சர்வாதிகாரம் ஒன்றே சரியான தீர்வாகும். சர்வாதிகார அடிப்படையில் நாம் அமைக்கும் ஆட்சி எதிர் இனத்தை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும்.
“நான் பேசும் இந்த வகையான சர்வாதிகார ஆட்சி முறை, இன்றைய காலகட்டத்தில் நாகரிக வளர்ச்சிக்கு ஒத்து வராது என்று நம்மில் சிலர் கூறலாம். ஆனால் அது உண்மை இல்லை என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன்.
பண்டை காலங்களில், இறை விருப்பத்தின்படியே ஆட்சியாளர்கள் தங்களை ஆட்சி புரிவதாக நம்பிய மக்கள், சிறு முணுமுணுப்பும் இன்றி அரசரின் சர்வாதிகார ஆட்சிக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆனால் ‘மக்கள் உரிமை’ என்ற சித்தாந்தத்தை என்றைக்கு அவர்கள் சிந்தனையில் புகுத்தினோமோ அன்றிலிருந்து ஆட்சியாளர்களை சாதாரண மனிதர்களாக அவர்கள் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். மக்களின் பார்வையில், இறைவனால் அரசர்களின் தலையில் சூட்டப்பட்டிருந்த புனித மிக்க மகுடம் மண்ணில் விழுந்துவிட்டது. நாம் எப்பொழுது மக்களிடமிருந்த இறை நம்பிக்கையைத் திருடிக்கொண்டோமோ அப்போதே மன்னர்களிடம் இருந்த வலிமைமிக்க அதிகாரம் பொதுமக்களுக்குச் சொந்தமாக்கப்பட்டு தெருக்களில் வீசியெறிப்பட்டு விட்டது. இப்-பொழுது அதை நாம் கைப்பற்றிக் கொண்டோம்.
பொய்யால் மக்களை வழிநடத்துவோம்!
புத்திசாலித்தனமாகத் திரிக்கப்பட்ட, மாய்மாலத் தத்துவங்களின் வாயிலாகவும், கவர்ச்சி வார்த்தைகளைக் கொண்டும், புதிய சட்டங்களை இயற்றியும், இன்னபிற தந்திரங்கள் மூலமும் மக்கள் கூட்டத்தையும், அவர்களில் தனிமனிதரையும் வழிநடத்திச் செல்லும் கலை நம் நிருவாக வல்லுநர்களைச் சார்ந்தது. கோயிம்களுக்கு இவற்றில் எதுவும் தெரியாது. ஒரு விஷயத்தை ஆராய்வதிலும், அதை உற்று நோக்குவதிலும், துல்லியமாகக் கணிப்பதிலும் நமக்கு ஈடு இணை யாரும் கிடையாது. குறிப்பாக அரசியல் திட்டங்களை வகுப்பதிலோ, ஒற்றுமையாகச் செயல்படுவதிலோ நம்மை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை. நம்முடைய இந்த இரகசிய அமைப்பை எப்பொழுதும் நிழலில் இயங்குகிறபடி வைத்துள்ளோம். இந்த உலகின் இறையாண்மை கொண்ட அரசனாக கத்தோலிக்கத் தலைவர் இருந்தால் என்ன, சீயோன் பரம்பரையில் வந்தவர்களாக இருந்தால் என்ன, கோயிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமக்கோ இது சாதாரண விஷயம் இல்லை.
இன்னும் சில காலம் வரை, உலகில் உள்ள கோயிம்கள் அனைவரோடும் நாம் கூட்டணி அமைத்து வெற்றிகரமாகக் காரியங்களைச் சாதித்துக் கொள்கிற சாத்தியமிருக்கிறது. அது ஆபத்து வாய்ந்த காரியமென்றாலும், அத்தகையதொரு ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றி வருவது, அவர்கள் மத்தியில் இருக்கின்ற ஒற்றுமையின்மைதான். அந்தப் பிளவுகளின் வேர்கள் மண்ணில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அதை அவர்களால் பிடுங்கி எறிய முடியாது. அவர்களிடையே உள்ள மத, இன வெறுப்புகளை வளர்த்து, கோயிம் மக்களையும் நாடுகளையும் ஒருவரையும் மற்றொருவருக்கு எதிராகத் திருப்பி வெவ்வேறு திசைகளில் செல்லுமாறு ஆக்கியுள்ளோம். கடந்த 20 நூற்றாண்டுகளாக இந்தப் போக்கு பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. அவர்களில் எந்த நாடாவது நமக்கு எதிராகக் கையை உயர்த்தினால், வேறு எந்த நாடும் அதை ஆதரிக்க முன்வராததற்குக் காரணம் இதுதான். நம்மை எதிர்க்க எந்த சக்தியாலும் முடியாது என்னும் அளவுக்கு நாம் வலிமையாக உள்ளோம். நம்முடைய மறைமுக உதவி இல்லாமல், எதற்கும் பயனில்லாத ஓர் ஒப்பந்தத்தைக் கூட அந்த நாடுகள் தமக்கிடையே ஏற்படுத்திக்கொள்ள முடியாது.
அரசர்கள் ஆட்சி செலுத்துவது ஞானமாகிய என்னால் (நீதிமொழிகள் 8_15). இந்த உலகம் முழுவதையும் ஆள கடவுள் நம்மைத்தான் தேர்ந்
தெடுத்துள்ளதாக திருத்தூதர்கள் நமக்கு அறிவித்துள்ளனர். அதாவது, இந்தப் பணியைச் செய்து முடிக்கக் கடவுள் நமக்கு ஞானத்தை அளித்துள்ளார். நமது எதிரணியில் ஞானவான் இருந்தாலும் நம்மை எதிர்த்துப் போராட்டம் நடத்தினாலும், இந்தத் துறைக்கு அவன் புதியவன்தான். இந்தத் துறையில் பழங்குடிகளான நமக்கு அவன் ஈடாக முடியாது. அப்படி ஒரு போர் நடக்கும்பட்சத்தில், அது கருணையற்ற போராகத்தான் இருக்கும். உலகம் இதற்கு முன்னர் பார்த்திராத வகையில்
அந்தப் போராட்டம் இருக்கும். மேலும், அந்த ஞானவான் காலதாமதமாக வந்துவிட்ட-தாகத்தான் கருதப்பட வேண்டும். ஏனெனில், ஏற்கனவே இந்த உலக அரசுகளின் இயந்திரங்களை நாம்தான் இயக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த இயந்திரம் என்ன தெரியுமா? பணம், பொருளாதார அரசியல் என்ற தத்துவத்தை நம் முன்னோர்கள் கண்டறிந்ததன் விளைவாக, மூலதனத்திற்கென்று எப்போதும் தனி மரியாதை கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
மூலதனத்தில் ஏகபோகம்
நம் மூலதனம் தங்கு தடையில்லாமல் செயல்பட வேண்டுமாயின் வணிகம், தொழிற்துறைகளில் நம்முடைய ஏகபோகத்தை நிலை நாட்டியாக வேண்டும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இதற்கான வேலைகளை ஏற்கெனவே செயதுவிட்டோம். இந்த ஏகபோக சுதந்திரம், தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை அளிக்கும். அதைக் கொண்டு மக்களை நாம் ஒடுக்கிவிடலாம். இந்த நாட்களில், மக்களைப் போரில் ஈடுபடுத்துவதைவிட அவர்களை நிராயுதபாணிகளாக ஆக்குவதுதான் முக்கியமானதாகும். அம்மக்களிடம் கொழுந்துவிட்டு எரியும் பேராசை நெருப்பை அணைப்பதைவிட, அதை நம் காரியத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்முடைய உலக அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாவன
தொடர்ச்சியான விமர்சனங்கள் மூலம் மக்கள் மனதைப் பலவீனப்படுத்த வேண்டும். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைச் சிந்திக்கவிடாமல் அவர்களைத் தடுக்கவேண்டும். இதனால் நம்மை அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.
அர்த்தமற்ற சண்டைகளில் அவர்களின் சிந்தனைகளைத் திசை திருப்பிவிட வேண்டும்.
எல்லாக் காலத்திலும் மக்கள் வெறும் வார்த்தை அளவிலான வாக்குறுதிகளை மட்டும் நம்பி விடுகிறார்கள். வெளிப் பாசாங்கு ஆரவாரங்களை வெளியிட்டும் விளம்பரப்படுத்தியும் மக்களை அவற்றின்மூலம் நம்ப வைக்கலாம்.
பல பக்கங்களிலிருந்து பல்வேறு முரண்பட்ட கருத்துகளை வெளியிட சுதந்திரம் அளித்து, தெளிவில்லாத குழப்பமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனால் மூளை குழம்பும் நிலைக்கு மக்கள் உள்ளாவார்கள். அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில் எந்தக் கருத்தையும் கொள்ளாமல் இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு இறுதியாகத் தள்ளப்படுவார்கள். மக்கள் எதையும் புரிந்துகொள்ள கூடாது. அவர்களை வழிநடத்தும் நம் பிரதிநிதியால் மட்டும் அவை புரிந்துகொள்ளப்பட வேண்டும். இதுதான் முதல் இரகசியம்.
பழக்கவழக்கங்கள், லட்சியங்கள், வாழ்க்கை நிலை ஆகியவற்றில் மக்களை மிகவும் கீழான நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும். இதன் விளைவாக எல்லா மட்டங்களிலும் கடும் குழப்பங்கள் உருவாகும். அத்தகையதொரு உலகில் தம் நிலை என்ன, எங்கு இருக்கிறோம் என்பதை எவர் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. மற்ற மக்களுடன் பரஸ்பரப் புரிதலோ உறவோ அமைத்துக்கொள்ள முடியாது. இது போன்ற நடவடிக்கைகளால், மக்கள் மத்தியில் ஒற்றுமை என்பதே இருக்காது. அரசியல் கட்சியினர்களிடையே பகை நெருப்பை மூட்டுவதற்கும், நமக்கு எதிராக உள்ள ஒன்றுபட்ட சக்திகளைச் சிதறடிக்கவும், நமக்கு அடிபணியாதவர்களை நம் வழிக்குக் கொண்டு வரவும், நம் விவகாரங்களில் தடைக்கல்லாக இருக்கும் தனிமனித முயற்சியை மட்டம் தட்டவும் நாம் மேற்சொன்ன இந்த வழிமுறை உதவும்.
(தொடரும்)