(யூதர்கள் இரகசிய அறிக்கை)
மனித மனத்தில் பூர்த்தியடையாத பொருள் ஆசை, பண ஆசை, எண்ணிலடங்காத் தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர்களை விலைக்கு வாங்கி வருகிறோம். இவை ஒவ்வொன்றும் அவர்களின் பலவீனம். இந்தப் பலவீனங்களில் கை வைத்தாலே போதும், நமக்கு எதிரான எந்த ஒரு முயற்சியையும் நாம் முடக்கிவிடலாம்.
பதவிகளின் பின்னால் அலையும் அதிகார ஆசை பிடித்தவர்கள், தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் பொருட்டு, அவர்களை பல அணிகளாகப் பிரித்து மோதவிட்டிருக்கிறோம். அவர்கள் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. யாரெல்லாம் இந்த அணிகளில் சேர வருகிறார்களோ அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். களத்தில் நின்று மோதிக்கொள்கிற அனைத்துக் கோஷ்டிகளின் கைகளையும் பலப்படுத்துவோம். அவர்களின் நோக்கமாக அதிகாரம் மட்டுமே இருக்கும். அதிகாரம் மட்டும்தான் இருக்கும். திறந்தவெளி குத்துச்சண்டை மைதானமாக அரசாங்கத்தை ஆக்கி வைத்திருக்கிறோம். அங்கு பல்வேறு கட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வர். அதன் பயனாக சீரழிவும் வறுமையும் உலகளாவிய அளவில் பெருகிவரும்.
அரசியல் சாசனத்தில் மக்களுக்கு நாம் வழங்கியிருக்கிற உரிமைகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும். ‘மக்கள் உரிமை’ என்பதெல்லாம் வெறும் கற்பனையே தவிர, எதார்த்த வாழ்வில் அது சாத்தியப்படாது. இரட்டிப்பு வேலைச் சுமையால் தொழிலாளர்கள் நசுக்கப்படுகிறார்கள். வாழ்வின் பல நிலைகளிலும் அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். உளறிக்கொட்டும் மடையர்களுக்குப் பேச்சுரிமை இருக்கிற நாட்டிலே, நல்லவற்றோடு தீயதைக் கலந்து அர்த்தமற்ற வார்த்தைகளைக் கிறுக்கித்தள்ளும் பத்திரிகையாளர்களுக்கு எழுத்துரிமை இருக்கிற நாட்டிலே, உழைக்கும் வர்க்கத்திற்கு எப்படி நியாயமான உரிமைகள் கிடைக்கும்? உண்மையில், அரசியல் சாசனத்தால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. ஒன்றே ஒன்றைத் தவிர, அது நாம் அவர்களுக்கு வீசும் ரொட்டித்
துண்டு. நமது ஏஜெண்டுகளுக்கு சேவகம் புரியும் வேலைக்காரர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக, நாம் கைகாட்டும் ஆட்களுக்கு வாக்களிப்பதால், பிரதி உபகாரமாக அவர்களுக்கு அதை வீசுகிறோம்.
நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, மனித வாழ்வின் அமைப்புபற்றி அரசாங்கப் பள்ளிகளில் பாடம் நடத்துவோம். வேலைகளில் ஏற்றத்தாழ்வு. அதன் தொடர்ச்சியாக வாழ்க்கை வசதிகளில் ஏற்றத்தாழ்வு, சமூகப் பிரிவுகள் ஆகியவை குறித்த உண்மையான சமூகவியலை அவர்களுக்குக் கற்பிப்போம்.
அவரவர் தகுதிக்கேற்ப விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும், அந்த விதியை மீறி பிறரைப் பாதிப்புக்கு ஆளாக்கக் கூடாது என்றும் மக்களுக்கு மனித வாழ்வமைப்பின் அடிப்படையைக் கற்றுத்தருவோம். இந்த அறிவு புகட்டப்பட்ட பின்னர் அதிகாரிகளுக்குத் தாமாகவே அவர்கள் கட்டுப்பட்டு நடப்பதோடு, அரசாங்கத்தால் தரப்படும் வேலைகளையும் மனமுவந்து செய்வார்கள். ஆனால், தற்போதைக்கு நம் வழிகாட்டுதலின்படி, புத்தகத்தில் இருப்பதை அப்படியே நம்பி (அவர்களைத் தவறாக வழிநடத்தவும், அறியாமையைப் புகுத்தவும் நாம் செய்த ஏற்பாடு) ஏற்றுக்கொள்ளட்டும். சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்.குத் தங்களுக்கு மேல் உள்ளவர்கள் மீது கண்மூடித்தனமான வெறுப்பு உண்டாகட்டும். ஏனெனில், பல்வேறு படிநிலைகளும், ஏற்றத்தாழ்வுகளும் மனித வாழ்வுக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் உணரவில்லை.
பொருளாதார வீழ்ச்சிகளை ஏற்படுத்தி, சந்தைகளையும் உற்பத்தியையும் முடக்குவோம். அப்போது,இந்த வெறுப்பு அவர்களுக்கு மேலும் அதிகமாகும். நமக்கு மட்டுமே தெரிந்துள்ள தந்திரங்களைப் பயன்படுத்தியும், நம்மிடம் குவிந்திருக்கும் பணத்தின் உதவியைக் கொண்டும் இந்தப் பொருளாதார வீழ்ச்சியை உண்டு பண்ணுவோம்.
‘சுதந்திரம்’ என்ற வார்த்தை இருக்கிறதே, அது தங்கள் தலைமையை எதிர்த்து மக்களைச் சண்டையிட வைக்கிறது. எல்லா வகையான அதிகாரத்துடனும் மோதும் அந்த மக்கள், இறுதியாக அந்தப் பட்டியலில் கடவுளையும் சேர்த்து விடுகின்றனர். அவர் வகுத்த இயற்கைச் சட்டங்களுக்கு எதிரான போரைத் தொடுக்கின்றனர். இந்தக் காரணத்தால், நாம் எப்பொழுது ஆட்சியை அடைகிறோமோ அப்போதே ‘சுதந்திரம்’ என்ற வார்த்தையை அகராதியிலிருந்தே அகற்ற வேண்டும். இந்தக் கொள்கைதான் மக்கள் கூட்டங்களை இரத்த வெறிபிடித்த மிருகங்களாக மாற்றக்கூடிய தன்மை உடையது.
தங்களுக்குத் தேவையான இரத்தத்தை ஒவ்வொரு முறை குடித்த பின்னரும் அந்த மிருகங்கள் உறங்கி விடுகின்றன என்பது உண்மை. அது உறங்கும் சமயத்தில்தான். சங்கிலியால் அவற்றை எளிதாகக் கட்ட முடியும். ஆனால், அவற்றுக்குத் தேவையான இரத்தத்தைத் தரவில்லையென்றால் அவை தூங்கா. தொடர்ந்து அந்த இரத்தத்திற்காகப் போராடிக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு மக்களாட்சியும் பல்வேறு படிநிலைகளைக் கடந்து செல்கிறது. முதலாவது நிலையில், புரட்சி என்ற பெயரில் அரங்கேறும் மக்களின் வன்செயல் வெறியாட்டம். அவர்கள் அரசியல் குழப்பங்களால் மாறி மாறி அங்கும் இங்குமாகப் பந்தாடப்படுகிறார்கள். இரண்டாவது படிநிலை, மக்களின் மன இச்சைகளைப் பின்பற்ற அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ளும் அரசாங்கம். பின்னர் அதிலிருந்து சட்ட ஒழுங்கில்லாத சமூக நிலைத் தோற்றம். இறுதியாக ‘சர்வாதிகார ஆட்சி’. ஆனால், அந்தச் சர்வாதிகார ஆட்சிமுறை சட்டப்பூர்வமானதாகவோ வெளிப்படையாகப் பார்க்கக்கூடிய தன்மையிலோ இருக்காது. ஜனநாயக முகமூடிக்குப் பின்னால் இருந்து வேலை செய்யும் பொறுப்புள்ள சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும்.
இலை மறை காய் போன்றிருக்கும் அந்த சர்வாதிகார ஆட்சி, ஓர் இரகசிய அமைப்பின் கையில் இருக்கும். அந்த அமைப்பினர் எல்லா வகையான ஏஜெண்டுகளுக்குப் பின்னாலிருந்தும் திரைமறைவு வேலைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் கொள்கை கோட்பாட்டுக்கெல்லாம் உட்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்களுக்குடந சேவகம் செய்வதாகத் தோன்றினாலும், அந்த இரகசிய அமைப்புக்காகத்தான் நிஜத்தில் சேவை புரிகிறார்கள். அந்த அமைப்பின் முகமூடியாக இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள்
அடிக்கடி மாற்றப்படுவதால் அந்த அமைப்புக்குப் பாதகம் கிடையாது.
தாம் செல்லும் வழி சரியானதுதானா என்பதை நிதானமாக நின்று சிந்திக்க முடியாதபடிக்கு மக்களின் சிந்தனையைப் பொருளாதாரத்திலும் வியாபாரத்திலும் திசைதிருப்ப வேண்டும். அத்தகையதொரு லாப வேட்கை வெறியால் அனைத்து நாடுகளும் மூழ்கடிக்கப்படும்போது உலோகாயதத்திற்கான ஓட்டப் பந்தயத்தில் அவர்கள் ஓடும்போது, தங்கள் பொது எதிரியை அடையாளம் காணத் தவறிவிடுவார்கள்.
‘சுதந்திரம்’ அனைத்துச் சமுதாயங்களையும் சிதறடித்து, அவர்களை அழிக்கும் பொருட்டு, நாம் தொழில்துறையை ஊகத்தின் அடிப்படையில் கட்டமைப்போம். இதனால் பூமியிலிருந்து தொழிற்சாலைகள் வழியாக உறிஞ்சப்படும் பொருட்செல்வங்
கள் அனைத்தையும் ஊகத்தின் (பங்குச்சந்தை சூதாட்டம்) கையில் அவர்கள் கொடுப்பார்கள். அந்த ஊகத்துறையின் (பங்குச்சந்தையின்) கட்டுப்பாடோ நம் கையில் இருக்கிறது.
யார் பெரியவன் என்ற கடுமையான போட்டியின் காரணமாகவும், நாம் அவர்களின் பொருளாதார வாழ்க்கைக்குக் கொடுக்கும் அதிர்ச்சியின் விளைவாலும் இதயமற்ற மனிதர்களால் நிரம்பிய சமூகங்கள் தோற்றம் பெறும். மகிழ்ச்சியற்ற, குரூரமான சமூகங்கள் உருவாகும். இல்லை, அவ்வாறான சமூகங்கள் ஏற்கனவே உருவாகிவிட்டன. அந்தச் சமூகங்களுக்கு அரசியலின்மீதும், மதம் மீதும் அளவு கடந்த வெறுப்பு உண்டாகும். அவற்றை விட்டும் தங்கள் முகத்தை அவர்கள் திருப்பிக் கொள்வார்கள். அவர்களின் ஒரே நோக்கம் பொருள் சம்பாதிப்பதாக மட்டுமே இருக்கும். பண ஆசையே அவர்களின் வழிகாட்டியாக இருக்கும். அவர்கள் உலக சுகபோகங்களில் மூழ்கி அதையே தங்கள் மதமாக ஆக்கிக்கொண்டு வாழக்கூடிய சமுதாயமாகி விடுவார்கள்.
(தொடரும்)