Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும்,
வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு வினாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன்.

– தந்தை பெரியார்
(”குடிஅரசு’’ – 1933 தொகுதி – 16)