Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் ஆ. திராவிடமணி

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கடலூரில் தொடக்கக்கல்வி பயின்றபோது, அவருக்கு ஆசிரியராய் இருந்தவர் இவர். சாரங்கபாணி என்ற பெயரை மாற்றி வீரமணி என்று பெயர் சூட்டி, பெரியார் கொள்கைக்கு அவரைக் கொண்டு வந்தவர் இவரே.