Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ரிக் வேதம் கூறியிருக்கிறது என்று சொல்லி, ஒரு அப்பாவியைப் பிடித்து வந்து அவனை யாகத்தில் பசுவாக்குவதாகக் கூறி பிறகு மரத்தில் கட்டிவைத்துக் கொலை செய்யும் பார்ப்பனப் புரோகிதக் கொடுமையை 1845 ஆம் ஆண்டுதான் அன்றைய அரசாங்கம் ஒழித்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?


திராவிடர் கழகத்தலைவர், உண்மை ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பகுத்தறிவு, சமூக நீதி, கல்விப்பணிகளைப் பாராட்டி மார்ச் 6 அன்று சென்னை லயோலா கல்லூரியின் வரலாற்று ஆய்வுத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.