Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கலைவாணர் என்.எஸ்.கே.

எவனொருவன் தன்னலமில்லாமல், பயமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு
ஒரு புரட்சி வீரனுமாவான் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே எடுத்துக்காட்டாகும்.