Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிட லெனின் டி.எம்.நாயர்

நினைவு நாள்: 17.7.1919

லண்டன் நாடாளுமன்றத்திற்குச் சென்று
பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார்
நிலை குறித்து டி.எம்.நாயர் எழுப்பிய சங்கநாதம் (அவரது ஆங்கிலப் பேச்சு, ஆங்கிலேயரையும் ஈர்த்து சொக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தது) லண்டன் ஏடுகளில் பரபரப்பாக வெளியிடப்பட்டது.