Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புரட்சிக்கவிஞர் நினைவு நாள்: 21.4.1964

கடுகளவு அறிவுள்ளவன்கூட பாரதிதாசன் அவர்களின் கவிதையைப் படித்தால் முழு பகுத்தறிவுவாதியாகி விடுவான், அவ்வளவு புரட்சிகரமான கருத்துகள் அவர் கவிதை ஒவ்வொன்றிலும் காணப்படுகின்றன. அதனால்தான் அவரைப் புரட்சிக்கவிஞர் என்று அழைக்கின்றோம்.

– தந்தை பெரியார் 

‘விடுதலை’ – 21.4.1970